MENU

Show more

TNPTF விழுதுகள் கல்விச் செய்திகள் - 21.7.17

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
🔹           💪🇹 🇳 🇵 🇹 🇫👍       🔸
🔸              *« « விழுதுகள் » »*          🔹
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

         *🎓கல்விச்செய்திகள்📨*

*🗓2048 ஆடி 5~ 21.7.2017🗓*

📬குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி.
நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்.

📬AP govt issued family pension GO 121 for CPS employees. With this GO dependents of CPS will get pension

📬வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள்
அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதைக் குறைத்து வருகின்றன. மேலும், செயல்திறன் அடிப்படையில் கட்டாய பணிவிடுப்பையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.

📬7 PAY COMMISSION : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல்.

📬9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்

📬1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு: சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் - நேர்முகத் தேர்வை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

📬தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

📬தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான, வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

📬இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து கண்காணிப்பாளர் பதவிக்கு பணி மாறுதல் பெயர் பட்டியல் மற்றும் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

📬COMPUTER TEACHERS 765 POST - SANCTIONED SCHOOL LIST Published
AND Director Proceedings released

*© тиρтf νιZнυ∂нυgαℓ*

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026