MENU

Show more

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்...

💐இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

💐சிறப்பான சித்திரை திருநாள் நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !

💐மண் குளிர ,மாரி  பொழிய *மரங்கள் வளர்ப்போம்*என உறுதி கொள்வோம் ஏற்றம் தரும் ஏவிளம்பி புத்தாண்டிலே....

வாழ்த்துக்களுடன்,
🙏🏼R.R🙏🏼
💐💐💐💐💐💐💐💐
http://tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026