MENU

Show more

TSP NEWS 7.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Sep 7,2016🌻
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻சுப்ரிம்கோர்ட் உத்தரவை மீற முடியாது ; தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடிவு ; சித்தராமையா http://tnsocialpedia.blogspot.com

காவிரியில் தண்ணீர்திறந்து விடப்பட்டது

🌻புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பொறுப்பேற்றார்

🌻கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம்

🌻இன்சாட்3டிஆர்  நாளை விண்ணில் ஏவப்படுகிறது

🌻தமிழகத்தில்ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் http://tnsocialpedia.blogspot.com

🌻காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசின் பதில் என்ன?- கருணாநிதி கேள்வி

🌻கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 200 பேர் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை
 http://tnsocialpedia.blogspot.com

🌻காவிரி பிரச்சினை: புதுவை சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

🌻உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இடைக்கால தடை இல்லை : ஐகோர்ட்

🌻காஷ்மீர் நிலவரத்தை பிரதமரிடம் விவரிக்கிறார் ராஜ்நாத்

🌻கேஜ்ரிவால் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன்: அண்ணா ஹசாரே வேதனை http://tnsocialpedia.blogspot.com

🌻அரசை விமர்சிப்பது தேச துரோகம், அவதூறு ஆகாது: உச்ச நீதிமன்றம்

🌻எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் http://tnsocialpedia.blogspot.com

🌻காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: கர்நாடகாவின் மாண்டியாவில் முழு அடைப்பு;வன்முறை


சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻நடிகர் தனுஷ் டைரக்டர் ஆகிறார்

🌻சமந்தா திருமணம் விரைவில்?

உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு ; இலாரி

விளையாட்டு
🌻TNPL ; திண்டுக்கல் தொடர்ந்து முதலிடம்

🌻ALL CRICKET MATCHES LIVE SCORES AVAIL http://tnsocialpedia.blogspot.com

வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28978.02 ⬆445.91 (1.56%)

🌻NIFTY 50
8943.00 ⬆133.35 (1.51%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 2,947 ரூபாய்க்கும், சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்து, 23,576 ரூபாய்க்கும் விற்பனையானது

வேலைவாய்ப்பு
🌻வேலூர் மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்
வருகிற 10–ந் தேதி வாணியம்பாடி நியூடவுனில் உள்ள இசுலாமியா ஆண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
(Disclaimer : Not confirmed)
For more
http://tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28