MENU

Show more

TSP NEWS 2.9.16

*🙏🏼TSP NEWS🙏🏼*
☔Sep 2,2016☔
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம்

🌻தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு

🌻CPS திட்டத்தை ரத்து செய்தல், புதிய தேசிய கல்வி கொள்கையில் மாற்றம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி இன்று 'பந்த்' ல் பங்கேற்கிறது http://tnsocialpedia.blogspot.com

🌻அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1,329 கோடியில் புதிய, நவீன உபகரணங்கள்: முதல்வர்  அறிவிப்பு

🌻இலவச அழைப்புகள், ரோமிங் கட்டணம் ரத்து, 4ஜி சலுகை: ரிலையன்ஸ் ஜியோ அதிரடி

🌻அதிமுகவின் நூறு நாள் ஆட்சியில் வேதனைகளே அதிகம்: கருணாநிதி பட்டியல்

🌻தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்

🌻பெட்ரோல், டீசல் விலை உயர்வு நியாயமானதல்ல:  முதல்வர் ;ஜெ http://tnsocialpedia.blogspot.com

🌻புதிய சமூக ஊடகக் குழுக்களில் கட்சியை விரிவுபடுத்துங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை

🌻மானிய காஸ் விலை சிலிண்டருக்கு ரூ.2 அதிகரிப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻 காஷ்மீரில் மூன்று இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

🌻பெங்களூரு விடுதியில் பயங்கரம் தமிழக மென்பொருள் பொறியாளர்  பலாத்காரம்: குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை

🌻தமிழகத்தின் புதிய கவர்னராக வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்பு http://tnsocialpedia.blogspot.com

🌻 பெங்களூரு செல்லும் தமிழக பஸ்கள் ஒசூரில் நிறுத்தம்

🌻சென்னையில் கனமழை; சாலைகளில் தண்ணீர் தேக்கம்

🌻பிரதமர் மோடி இன்று வியட்நாம் பயணம்.
வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப் பயணம் http://tnsocialpedia.blogspot.com

🌻ஜனாதிபதி ஒப்புதலுக்கு செல்லும் ஜி.எஸ்.டி மசோதா

🌻சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு

சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻சுவாதி கொலை சம்பவம் படமானது; திரைபடத்தின் பெயர் "குற்றமே தண்டனை"

உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻 ‛‛ஸ்கார்பியன்'' கப்பல் குறித்த தகவல்களை வெளியிட கூடாது: ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு

🌻சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் பீதி

🌻சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

🌻நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின

🌻நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை

விளையாட்டு
🌻ALL CRICKET LIVE SCORES AVAIL http://tnsocialpedia.blogspot.com

🌻TNPL; 29 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி

வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28423.48 ⬇-28.69 (-0.1%)

🌻NIFTY 50
8774.65 ⬇-11.55 (-0.13%)

🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ2,917 சவரன் ரூ23,336
Note : News hints for education purposes
News courtesy ; Hindhu, Dinamalar, jayaplus, daily Thanthi , polimer news, Puthiya Thalaimurai, & TSP NEWS GROUPS
For more
http://tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28