MENU

Show more

UPSC Er Jobs 2016

யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.)
யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 602 Engineering Services Examination பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:
யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.)

பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்

காலியிடங்கள்:
602

பணிகள்:
Civil Engineering (Group-A Services/Posts)
Mechanical Engineering (Group-A/B Services/Posts)
Electrical Engineering Group-A/B Services/Posts
Electronics and Telecommunication Engineering Group-A and B Services/Posts
தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (01.01.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
21 முதல் 30 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:
பொது, ஓ.பி.சி. விண்ணப்பம் கட்டணம் - ரூ. 200
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பொதுப்பணித்துறை, பெண் விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.upsconline.nic.in  என்ற இணையதளம் மூலம் 25.03.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் நாள்:
27.05.2016

ஆன்லைனில் பதிவு தொடங்கும் தேதி:
27.02.2016

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
25.03.2016

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.mediafire.com/?dpygvg9b1p1vm7p
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://www.upsconline.nic.in/mainmenu2.php

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026