MENU

Show more

TRB JOBS 2016

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ள 222 Senior Lecturer, Lecturer, Junior Lecturer பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:
ஆசிரியர் தேர்வு வாரியம்

பணியிடம்:
தமிழ்நாடு,

காலியிடங்கள்:
222

பணிகள்:
Senior Lecturer - 35
Lecturer - 119
Junior Lecturer - 68
தகுதி:
Senior Lecturer - Master Degree with not less than 50% marks and M.Ed Degree with not less than 55% marks and Teaching Experience for a period of not less than 5 years.
Lecturer - Master Degree with not less than 50% marks in Tamil, Telugu, English, Mathematics, Physics, Chemistry, botany, Zoology, History and Geography and M.Ed., for Lecturers in Languages or Subjects and M.P.Ed., degree for Lectures in Physical Education with not less than 55% marks.
Junior Lecturer - Master Degree with not less than 50% marks in Tamil, Telugu, English, Mathematics, Physics, Chemistry, botany, Zoology, History and Geography and M.Ed Degree with not less than 55% marks.
வயது வரம்பு (31.07.2016-ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
57 வயதுக்கும் மேல் இருக்க கூடாது

ஊதிய அளவு:
Senior Lecturer - Rs.15600 - 39100 + GP Rs. 5700/-
Lecturer - Rs.9300 - 34800 + GP Rs. 4800/-
Junior Lecturer - Rs.9300 - 34800 + GP Rs. 4800/-
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://trb.tn.nic.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு நடைபெறும் நாள்:
பின்னர் தெரிவிக்கப்படும்

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
பின்னர் தெரிவிக்கப்படும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.dropbox.com/s/ylj3npauqmyibm8/trb.jpg?dl=0&raw=1
பாட திட்டங்களை பதிவிறக்கம் செய்ய:
http://trb.tn.nic.in/DTERT2016/26022016/SCERTSYL.pdf

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026