MENU

Show more

IGNOU CONVACATION 2016

📝🖋📚📜
இக்னோ-வின் 29-வது பட்டமளிப்பிற்கான இணைய வழிப் பதிவு வழிமுறை:

படி-1
*****
https://webservices.ignou.ac.in/convregistration/Default.aspx
என்னும் இணையப்பக்கத்திற்குச் செல்லவும்

படி-2
******
வழிமுறைகளுக்குப் பின்னர் இறுதியில் இருக்கும்,
Click here to Register
என்னும் பொத்தானை அழுத்தவும்

படி-3
******
புதியதாகத் திறந்துள்ள பக்கத்தில் தோன்றும்,
Enter Enrolment No. அருகிலுள்ள எழுத்துப் பெட்டியில் உங்களின் பதிவு எண்ணைத் தட்டச்சு செய்து
search பொத்தானை அழுத்தவும்.

படி-4
******
தங்களின் பெயர், படிப்பு, மையம் உள்ளிட்ட விபரங்கள் திரையிடப்படும். சரி எனில்,
Whether willing to attend the Convocation at Regional Centre என்பதற்கு அருகிலுள்ள தேர்வுப் பெட்டியில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும்

தங்களின் விருப்பத்தினை Yes / No என்பதைத் தெரிவு செய்து உறுதிப்படுத்தவும்.

அதன் கீழ் தோன்றும்,
Email Address
Mobile No.
உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்கவும். இங்கு நீங்கள் வழங்கும் செல்லிடபேசி எண்ணிற்குத் தான் பணப்பறிமாற்றத்திற்கான திறவுச்சொல் அனுப்பப்படும்.
Pay Now பொத்தானை அழுத்தவும்.

படி-5
******
புதியதாகத் திறந்துள்ள பக்கத்தில் தோன்றும்,
Select the Mode of Payment-ல்  Credit / Debit / Net Banking என்பதைத் தேர்வு செய்யவும்.

படி-6
******
கட்டண விபரம் மற்றும் பட்ட விபரம் தோன்றும். கீழுள்ள,
Make payment பொத்தானை அழுத்தவும்.

படி-7
******
புதியதாகத் திறந்துள்ள பக்கத்தில் தங்களின் சுய விபரம் தோன்றும். அதன் கீழ்
Credit / Debit / Net Banking / ATM
இதில் ஏதேனும் ஒரு பணப்பறிமாற்ற முறையைத் தெரிவு செய்யவும்.

நாம் வழக்கமாகப் பணம் எடுக்கப் பயன்படுத்தும் ATM card-ஐப் பயன்படுத்த விரும்பினால் Debit என்பதைத் தேர்வு செய்யவும்.

Card Type: (Visa / Master / Mastro உள்ளிட்ட பெயரைத் தேர்வு செய்யவும். இப்பெயர் உங்களின் பணப்பறிமாற்ற அட்டையில் இருக்கும்)
Card Number:
Name on Card:
Expiry:
CVV:
(சில நிறுவனப் பணப்பறிமாற்ற அட்டையில் Expiry, CVV விபரம் இருக்காது என்பதால் Card Type-ஐப் பொருத்து இது விருப்பத் தோ்வாகவே தேன்றும்)

பின்னர்,
Pay INR 403.21 (400  + 3.21) பொத்தானை அழுத்தவும்.

படி-8
******
புதியதாகத் திறந்துள்ள பக்கத்தில், தங்களின் செல்லிடப் பேசிக்கு அனுப்பப்பட்ட கடவுச் சொல்லை,
One Time Password - ல் தட்டச்சு செய்து, அழுத்தவும்.

உங்கள் கணக்கில் பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி உங்களின் செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும்.

படி-9
******
Acknowledgment படிவம் தோன்றும். இதில்
PRINT-ஐத் தேர்வு செய்து வன்-நகல் எடுத்துக்கொள்ளவும்.

NEXT-ஐத் தேர்வு செய்து இணையப் பக்கத்தை வி்ட்டு வெளியேறவும்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026