Posts

MENU

Show more

MAY DAY WISHES 2026

Image
மே தின வாழ்த்துகள் !! அனைத்து தோழர்களுக்கும் , உழைப்பாளர்களுக்கும் மே தின வாழ்த்துகள் !  மே தினத்தின் (May Day) வரலாறு என்பது தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், குறிப்பாக எட்டு மணிநேர வேலை நேரத்தை வலியுறுத்தியும் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்களின் வெற்றியாகும். ​இதன் முக்கிய வரலாற்றுத் தருணங்கள் இதோ: ​1. ஹேமார்க்கெட் போராட்டம் (1886) ​19-ஆம் நூற்றாண்டில், அமெரிக்காவில் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 10 முதல் 16 மணிநேரம் வரை மிகக் கடினமான சூழலில் வேலை செய்ய வேண்டியிருந்தது. இதை எதிர்த்து, 1886 மே 1-ஆம் தேதி சிக்காகோ நகரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் "எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம்" என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ​மே 4 அன்று, சிக்காகோவின் ஹேமார்க்கெட் (Haymarket) சதுக்கத்தில் நடந்த அமைதியான கூட்டத்தின் மீது கலவரம் வெடித்தது. இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ​2. ...

COMMERCIAL CYLINDER PRICE HIKE

Image
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு !  வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு! வீட்டு உபயோக  எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் சிலிண்டர் முன்பதிவிலும் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளது , அதன் விவரம் பின்வருமாறு... நன்றி : செய்திக்கதிர் 

MADURAI KALAZHAGAR THIRUVIZHA

Image
பக்தர்கள் வெள்ளத்தில் வைகையாற்றில் இறங்கினார்  கள்ளழகர்..  கோவிந்தா.. கோவிந்தா.. என்ற முழக்கத்துடன் கள்ளழகரை தரிசிக்கும் பக்தர்கள் !!!  பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்! மதுரையே குலுங்க பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய அழகர்-விண்ணதிர கேட்ட கோஷம். கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தர்களின் கோஷத்துக்கு இடையே வைகையில் இறங்கினார் கள்ளழகர். பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கி பக்தர்களுக்கு தங்கக் குதிரையில் அருள்பாலித்தார் கள்ளழகர். வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் மீது மலர் தூவி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். வைகையில் எழுந்தருளிய அழகரை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்றார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளர் கொண்டை, குத்தீட்டி, வலைதடியுடன் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வருகை. இன்று பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இன்று இரவு 9 மணியளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளி தரிசனம் தருகிறார்.. Source : seithikathir & News18 tamilnadu 

TNSCHOOLS EXAM RESULTS TC GENERATION INSTRUCTIONS 2026

Image
ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!! நாள் : 24 ஏப்ரல் 2026  Image : The economic times / Pinterest தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் :  வரும் ஏப்ரல் 30 க்குள் ஆண்டு இறுதித் தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற வேண்டும். TNEMIS ல் SIDS பணிகள் முடிக்கப்பட வேண்டும்.. TNEMIS ல் TC GENERATION பணிகள் மே 11 க்கு பிறகு தொடங்க வேண்டும்.. CLICK HERE FOR DEE PROCEEDINGS PDF CLICK HERE FOR ANNUAL FORMS PDF

ELECTION TRAINING GUIDE PRE FILLED FORMS MODEL PDF 2026

Image
TN ELECTIONS TRAINING 2026 PRO GUIDE & P1 , P2 ,P3 DUTIES & PRE FILLED MODEL FORMS PDF  இப்பதிவில் தேர்தல் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கு உதவும் தகவல் தொகுப்பு PDF இங்கு பகிர்ந்துள்ளோம்... Disclaimer : ONLY FOR EDUCATION PURPOSES , KINDLY FOLLOW YOUR DISTRICT ELECTION TRAINING ... Image : The Hindhu newspaper / online CLICK HERE FOR ALL FORMS ELECTION MATERIALS PDF CLICK HERE ELECTION TRAINING DEMO VIDEOS LINK

ANSWER KEY THIRD TERM SOCIAL 2026

Image
ANSWER KEY THIRD TERM 2026 CLASS : IV & V STD  SUBJECT : SOCIAL  மூன்றாம் பருவத் தேர்வு விடைக் குறிப்புகள் 2026  வகுப்பு : நான்கு & ஐந்தாம் வகுப்பு  பாடம் : சமூகவியல் 1.) V STD SOCIAL  2.) IV STD SOCIAL 

ANSWER KEY THIRD TERM EXAM V STD SCIENCE 2026

Image
ANSWER KEY THIRD TERM EXAMINATION  CLASS : V STD & SUBJECT : SCIENCE  மூன்றாம் பருவத் தேர்வு விடைக் குறிப்புகள்.. வகுப்பு : ஐந்தாம் வகுப்பு  பாடம் : அறிவியல்.. 1.) V STD SCIENCE  2.) IV STD SCIENCE

ELECTION TRAINING VIDEOS 2026

Image
ELECTION TRAINING VIDEOS 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்கு உதவும் பயிற்சி காணொளிகள் தொகுப்பு  ஏப்ரல் 2026 சட்டமன்ற தேர்தல் பணியாற்றவுள்ள தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி காணொளிகள் தொகுத்து இங்கு பகிர்ந்துள்ளோம்... இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்... Image : The Hindu / newspaper  1.) TN ELECTIONS MOCK POLL , ELECTION BOOTH SET UP , VVPAD CONNECT & MORE  CLICK HERE FOR ELECTION TRAINING DEMO VIDEOS 2.) ELECTION TRAINING ALL VIDEOS  CLICK HERE ELECTION TRAINING ALL VIDEOS 3.) EVM MACHINE DEMO VIDEOS  CLICK HERE EVM MACHINE DEMO VIDEOS 4.) P1 , P2 , P3 DUTIES  CLICK HERE P1 P2 P3 DUTIES DEMO 5.) All FORM FILLING DEMO CLICK HERE ALL FORM FILLING DEMO   VIDEOS 6.) TRAINING MODULE PDF  CLICK HERE ELE TRAINING MODULE PDF DISCLAIMER : ALL ABOVE MATERIALS ARE SHARED ONLY FOR EDUCATION PURPOSES.. KINDLY FOLLOW YOUR DISTRICT TRAINING GUIDELINES & MODULES. 

TAMIL NEW YEAR 2026 தமிழ் புத்தாண்டு வழிபாட்டு முறை

Image
தமிழ் புத்தாண்டு 2026: வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி ​மங்களகரமான "பராபவ" வருடம் பிறக்கும் இந்த நன்னாளில், நம் இல்லத்தில் இறை அருளைப் பெறுவதற்கான எளிய மற்றும் முறையான வழிபாட்டு முறைகளை இங்கே காண்போம்... ​ 1. முன்னேற்பாடுகள் (முதல் நாள் இரவு) ​புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய நாள் இரவே வீட்டைச் சுத்தம் செய்து, நிலை வாசலுக்கு மஞ்சள், குங்குமம் இட்டுத் தயார் செய்ய வேண்டும். ​ கனி காணுதல்: கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் "கனி காணுதல்" வழக்கம் உள்ளது. ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை பாக்கு, நகைகள், நாணயங்கள், கண்ணாடி மற்றும் ஒரு பூத்த கொன்றை மலரை வைத்து இறைவனின் திருவுருவச் சிலைக்கு முன் வைக்க வேண்டும். ​ 2. புத்தாண்டு அதிகாலை நடைமுறைகள் ​ நீராடல்: சித்திரை முதல் நாள் அதிகாலையிலேயே எழுந்து "மருந்து நீர்" (மருந்து நீர் கிடைக்காவிட்டால் கங்கை நீர் அல்லது துளசி கலந்த நீர்) தேய்த்துக் குளிப்பது சிறப்பு. இது உடலில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கும் என்பது நம்பிக்கை. ​ வாசல் கோலம்: வாசலில் வண்ணக் கோலம...

TAMIL NEW YEAR RASIPALAN 2026

Image
TAMIL NEW YEAR RASI PALAN 2026 2026 தமிழ் புத்தாண்டு (பராபவ வருடம்) ராசிபலன்கள் மற்றும் பொதுப் பலன்கள் ​ 1. அறிமுகம் (Introduction) ​"மங்களகரமான தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது! 60 தமிழ் வருடங்களின் வரிசையில் 40-வது ஆண்டான 'பராபவ' வருடம், 2026 ஏப்ரல் 14 அன்று சித்திரை முதல் நாளில் தொடங்குகிறது. புதிய நம்பிக்கைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு, இந்த ஆண்டு கிரக நிலைகளின்படி எப்படி அமையப்போகிறது என்பதை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம். குறிப்பாக, கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு இந்த ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை." ​ 2. பராபவ வருடத்தின் பொதுவான குணாதிசயங்கள் (General Forecast) ​"பஞ்சாங்கத்தின்படி, பராபவ வருடம் என்பது மாற்றங்களுக்கான ஆண்டாகும். இந்த ஆண்டில் குரு பகவானின் சஞ்சாரம் மற்றும் சனி பகவானின் பார்வை பல ராசிகளுக்கு ராஜயோகத்தைத் தரப்போகிறது. நாட்டின் பொருளாதாரம் சீராக இருப்பதோடு, தொழில்நுட்பத் துறையில் (Information Technology & AI) பெரும் புரட்சி ஏற்படும். மழைப்பொழிவு சீராக...

ANSWER KEY THIRD TERM MATHS 2026

Image
ANSWER KEY THIRD TERM EXAM 2026 SUBJECT : MATHS  CLASS : IV & V STD  மூன்றாம் பருவத் தேர்வு விடைக்குறிப்புகள்  பாடம் : கணக்கு  வகுப்பு : IV & V ம் வகுப்பு  1.) V STD MATHS  2.) IV STD MATHS 

TNSCHOOLS SUMMER HOLIDAYS 2026

Image
கோடை விடுமுறை மற்றும் பள்ளி திறப்பு!! பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், தனியார் பள்ளி கல்வி இயக்குனர் மூவரும் இணைந்து வெளியிடப்பட்ட செயல்முறைகளின் படி  * மாணவர்களுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை.  * ஆசிரியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு வரவேண்டும்.  * அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளி திறப்பு 01.06.2026 ஆகும்.  * அதே நேரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க இருப்பதால் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் மாதம் நான்காம் தேதி பள்ளி திறப்பு ஆகும்... CLICK HERE FOR SUMMER HOLIDAYA DETAILD PROCEEDINGS PDF

ANSWER KEY THIRD TERM ENGLISH 2026

Image
ANSWER KEY THIRD TERM 2026  SUBJECT : ENGLISH CLASS : IV & V STD  மூன்றாம் பருவத் தேர்வு விடைக்குறிப்புகள் 2026  பாடம் : ஆங்கிலம் வகுப்பு : நான்கு & ஐந்தாம் வகுப்பு  1.) V STD ENGLISH  2.) IV STD ENGLISH

ANNUAL FORMS AND EER FORMAT 2026

Image
TNSCHOOLS ANNUAL FORMS AND EER FORMAT 2026  ஆண்டு இறுதி படிவங்கள் & EER மாணவர் பெயர் பதிவு படிவம் PDF  EER ஒரே பக்கத்தில் 0 TO 5 வயது , 6 to 10 வயது , 11 to 14 வயது & 15 முதல் 18 வயது வரை பெயர்களை எழுதி மிக எளிதாக ABSTRACT போட உதவும்..  CLICK HERE ANNUAL FORMS PDF DOWNLOAD CLICK HERE EER NAME LIST FORMAT PDF

ANSWER KEY 2026 THIRD TERM EXAMINATION ANSWER KEY

Image
THIRD TERM EXAM ANSWER KEY 2026 CLASS : IV & V STD  SUBJECT : TAMIL மூன்றாம் பருவத் தேர்வு விடைக்குறிப்புகள்  பாடம் : தமிழ் & வகுப்பு : IV & V  1.) ஐந்தாம் வகுப்பு தமிழ்  2.) நான்காம் வகுப்பு தமிழ்

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE TNSED SCHOOLS APP DOWNLOAD LINK Version : 0.4.0 Date : 05 April 2026  What's new : RTE attendance Enhancement added CLICK HERE FOR TNSED SCHOOLS APP DOWNLOAD LINK

ANSWER KEY FOR 10th STD PUBLIC EXAM 2026

Image
10th STD PUBLIC EXAM ANSWER KEY 2026 SSLC PUBLIC EXAM ANSWER KEY PDF  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2026 விடைக்குறிப்புகள்  (  UNOFFICIAL)  மார்ச் 2026 ல் நடைபெற்ற  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்புகளை PDF வடிவில் இங்கு பகிர்ந்துள்ளோம்.. ( unofficial answer keys) FILE SOURCE : PADASALAI.NET SSLC Tamil Answer Key PDF 📥 CLICK HERE TO DOWNLOAD SSLC English Answer Key PDF 📥 CLICK HERE TO DOWNLOAD SSLC Maths Answer Key PDF 📥 CLICK HERE TO DOWNLOAD SSLC Science Answer Key PDF 📥 CLICK HERE TO DOWNLOAD SSLC Social Answer Key PDF 📥 CLICK HERE TO DOWNLOAD

ELECTION OFFICERS PRE ASSESSEMENT

Image
தேர்தல் பயிற்சி வகுப்பு குறித்து Online Post Assessment - 04.04.2026 காலை 11 மணி முதல் 12 மணி வரை!!! மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி தேர்வு (free assessment test) எதிர்வரும் *சட்டமன்ற தேர்தல் - 2026* யை முன்னிட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களாக (PO-1, PO-2 and PO-3) நியமனம் செய்யப்பட்ட நபர்களின் தேர்தல் செயல்முறைகள் குறித்த புரிதலை ஆய்வு செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் *இணையதளம்* வாயிலாக *முன்-மதிப்பீடு தேர்வு (Pre-Assessment Test)* நாளை (04-04-2026) காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரை நடத்த உள்ளது.  இந்த முன்-மதிப்பீடு தேர்வு (Pre-Assessment Test) Google Forms மூலம் நடைபெறும்.   Pre-Assessment Test தொடங்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் Link பகிரப்படும்.  பங்கேற்பாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே *Smart Phone* மூலம் மேற்படி Pre-Assessment -ல் பங்கேற்கலாம்.  அனைத்து PO, PO-1, PO-2 & PO-3 கட்டாயம் இந்த Online Pre-Assessment-ல் முழுமையாக பங்கேற்க வேண்டும். CLICK...

ELECTION TRAINING VIDEOS 2026

Image
தேர்தல் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி காணொளிகள் ஏப்ரல் 2026!!  வரும் சட்டமன்ற தேர்தல் 2026 ல் பணியாற்றவுள்ள தேர்தல் பயிற்சி அலுவலர்களுக்கான பயிற்சி காணொளிகள் இங்கு பகிர்ந்துள்ளோம்.. இது ஒரு மாதிரி காணொளிகள் மட்டுமே , மேலும் உங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியின் வழிகாட்டுதலை , பயிற்சியினை பின்பற்றி சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்...  1.) மாதிரி வாக்குச்சாவடி !! Video : Tamil tech arun / YouTube 2.) P1 , P2 , P3 பணிகள் 3.) MOCK POLL DEMO  4.) MOCK POLL CERTIFICATE  5.) AFTER MOCK POLL SEALING CONTROL UNIT  CLICK HERE ELECTION TRAINING MODULES PDF

TN ELECTION MODULE PDF 2026

Image
TN ELECTIONS 2026  TN ELECTION MODULE PDF DOWNLOAD தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு !  தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்... Content disclaimer :Education purpose only. This points share from what's up groups & previous election experiences . So kindly follow your district election officer & election manuals                    *PRO duty* *1-Pro dairy* *2-form17c.* *3- 16 points abserver report  sheet.* *4- visiter sheet.* *5- pledge commencement of poll and after close the poll.*  *6- Mock poll certificate.  மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும்*                           *PO 1 duty* .   *1- elector identify is very important.* *2.Marked copy of elecoral roll .ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்* *3-பெண் வாக்...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28