Posts

MENU

Show more

FEBRUARY MONTH SCHOOL CALENDAR 2024

Image
பிப்ரவரி மாத 2024 பள்ளி நாள்காட்டி. *( பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நாள்காட்டியின்படி )* 03-02-2024 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள். 10-02-2024 - சனி - 1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD  17-02-2024 - சனி - 4,5  வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD 20-02-2024 -செவ்வாய் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( தமிழ், English )CRC /CPD 21-02-2024 - புதன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் (கணக்கு )CRC / CPD  22-02-2024 - வியாழன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( அறிவியல், சமூக அறிவியல் ) CRC /CPD *💥வரையறுக்கப்பட்ட  விடுப்பு ( RL )* 07-02-2024 - புதன் - ஷபே மீரஜ் 14-02-2024 -புதன் - சாம்பல் புதன். *💥பிப்ரவரி மாதம் அரசு விடுமுறை நாள்கள் இல்லை.* *CRC / CPD பயிற்சி தேதி மாறுதலுக்கு உட்பட்டது.*

JACTO GEO LATEST NEWS

Image
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயற்சி: ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆயிரகணக்கில் கைது! 2003 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஒய்வூதியம் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், - பல்வேறு துறைகளில் காலியாக இருக்க பணியிடங்களை நிரப்ப வேண்டும். - அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளில் தனியார் முகமை மூலம் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், சென்னையில் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் டி.பி.ஐ முன்பாக போராட்டத்திற்கு தயாரானவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது தமிழக அரசு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். கோரிக்கைகள் குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேசும் போது “கடந்த அரசு இருந்தபோது, சில கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தற்போதைய அரசு வாக்குறுதி கொடுத்தும், மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ...

ENNUM EZHUTHUM LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN 29 JANUARY TO 02 FEB 2024  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  CLICK HERE FOR CLASS 1 TO 3 CLICK HERE CLASS 4&5

REPUBLIC DAY 2025

Image
REPUBLIC DAY EVENTS 2024 குடியரசு தின விழா 2024 தேசதலைவர்கள் பேச்சுபோட்டி , கட்டுரைப்போட்டி , தேசபக்தி பாடல்கள் , நடனம்... CLICK HERE NATIONAL LEADERS SPEECH CLICK HERE REPUBLIC DAY SPEECH , SONGS , DANCE ETC

NMMS HALL TICKET 2024

Image
NMMS EXAM HALLTICKET PUBLISHED  NMMS தேர்விற்கான தேர்வுகூட நுழைவுசீட்டு வெளியீடு... 8 ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான HALL TICKET 24.01.2024 பிற்பகல் முதல் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். HOW TO DOWNLOAD Video courtesy : Tamil tech arun / YouTube தேர்வு தேதி : 03.02.2024 சனிக்கிழமை CLICK HERE FOR NMMS HALLTICKET

INCOME TAX FORMS FY 2024

Image
INCOME TAX FORMS PDF FY 2024-25  வருமானவரி படிவங்கள் PDF  ( OLD REGIME & NEW REGIME ) CLICK HERE OLD REGIME FORM PDF CLICK HERE NEW REGIME FORM PDF CLICK HERE INCOME TAX EXCEL SOFTWARE

STATE SENIORITY FOR TEACHERS PUBLISHED IN GAZETTE

Image
தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணி முன்னுரிமை -  அரசிதழ் வெளியீடு!!!

NOON MEAL APP TAMILNADU LATEST VERSION

Image
NOON MEAL APP TAMILNADU  NOON MEAL ANDROID APP TAMILNADU DOWNLOAD LATEST VERSION  CLICK HERE NOON MEAL APP TN LATEST 

ENNUM EZHUTHUM VIDEOS

Image
ENNUM EZHUTHUM VIDEOS  எண்ணும் எழுத்தும் காணொளிகள்  YOUTUBE LINKS ( CLASS 1 TO 3 & CLASS 4&5 ) CLICK HERE EE VIDEOS CLASS 1 to 3 CLICK HERE EE VIDEOS CLASS 4&5

ENNUM EZHUTHUM LESSON PLAN 18 JAN 2024

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  JANUARY 3&4 th WEEK  எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம்  ஜனவரி 18 to 31 , 2024  CLICK HERE FOR EE LOP CLASS 1 TO 3 CLICK HERE FOR EE LOP CLASS 4&5 CLICK HERE EE LOP CLASS 4&5 E/M

BEST BOOK RECOMMENDATIONS

Image
WHAT TO READ ?  BEST BOOK RECOMMENDATIONS FROM FAMOUS AUTHORS  இந்த பதிவில் எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் சிறந்த புத்தகங்களை தொகுத்து வழங்கி உள்ளோம்.  1.) மருத்துவர் சிவராமன் Video courtesy : Tamil speech box  2.) சாரு நிவேதிதா  Video courtesy : wow thamizha / YouTube 3.) ஜி.ஞானசம்பந்தன் Video courtesy : Ggnanasambathan / YouTube 4.) பா.ராகவன்

NAGAICHUVAI PATTIMANRAM

Image
நகைச்சுவை பட்டிமன்றம் பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா அவர்களது இடைவிடாத நகைச்சுவை பட்டிமன்றம் Video courtesy : Udhay tv / YouTube

PONGAL FESTIVAL 2024

Image
PONGAL FESTIVAL 2024  பொங்கல் பண்டிகை  நமது வலைதளத்தின் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் . - TNSOCIALPEDIA   பொங்கல் திருநாளானது ஒரு அறுவடை பண்டிகை நாள் ஆகும். அது செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் நாட்டில் விவசாயம் செழிக்க உதவிய இயற்கைக்கு நன்றி செழுத்தும் விதமாகவே தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பொங்கல் தினங்களில் வீட்டின் வெளியில் கோலம் இடுகின்றனர். அந்த ஆண்டில் வயலில் அறுவடை செய்த புதிய அரிசியில் வெல்லம் நெய் சேர்த்து பொங்கல் தயாரித்து சூரியபகவானுக்கு படைக்கின்றனர். இப்படி கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்த பண்டிகையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடி, சிறப்பாக தயாரிக்கப்பட்ட பொங்கல் பிரசாதத்தை உண்டு மகிழ்கின்றனர். தமிகத்தில் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 2024ல் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி தொடங்கி ஜனவரி 18ம் தேதி முடிவடையும். ஜனவரி 14 போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15, தை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 16, மா...

SABARIMALAI LATEST UPDATE

Image
சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம்! 14, 15ம் தேதிகளுக்கு தேவசம் போர்டு அலெர்ட்...  சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த தேதிகளில் பெண்கள், குழந்தைகள் வரவேண்டாம் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல - மகர விளக்கு பூஜை காலம் முடிவுக்கு வர உள்ளது. வரும் 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்க உள்ளது. இப்போதே கோவிலில் பக்தர்கள் வெள்ளம் அலைமோத துவங்கிஉள்ளது. அனுமதி இல்லை மகர விளக்கு பூஜை முடிந்த பிறகு, 20ம் தேதி வரை கோவில் திறந்திருக்கும்.  வரும் 20ம் தேதி இரவு மாளிகைபுரத்தம்மன் சன்னிதியில் குருதி பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு அடுத்த நாள், பந்தள அரச குடும்பத்தினர் அய்யப்பனை தரிசித்த பின், மண்டல - மகர விளக்கு பூஜை காலம் முடிவுக்கு வந்து கோவில் நடை அடைக்கப்படும். மகர ஜோதி பூஜை ஜன.,15ல் நடைபெற உள்ளதால், கேரள வாகன போக்குவரத்து துறை சார்பில் ப...

TNPSC EXAM RESULT

Image
TNPSC EXAM RESULTS GROUP II Result Published - 25.02.2023 மு.ப மற்றும் பி.ப நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (தொகுதி-II / IIA ) முதன்மைத் தேர்வு முடிவுகள் தொடர்பான செய்தி வெளியீடு... CLICK HERE FOR RESULTS CLICK HERE FOR MORE ABOUT RESULTS

ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS THIRD TERM CLASS 5

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS THIRD TERM - CLASS 5 - SCUENCE & SOCIAL முன்றாம் பருவ பயிற்சி புத்தக விடைகள் அறிவியல் & சமூகவியல்  1.) அறிவியல் இயல் 1 2.) சமூகவியல் - இயல் 1

ENNUM EZHUTHUM WORK BOOKS ANSWERS TERM III MATHS

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS THIRD TERM - MATHS - CLASS V மூன்றாம் பருவ பயிற்சி புத்தக விடைகள்

ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS THIRD TERM 2024

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS  THIRD TERM CLASS 5 ENGLISH ( 2024) எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தக விடைகள் பருவம் 3 - வகுப்பு 5 - பாடம் : ஆங்கிலம் 1.)UNIT 1  2.) UNIT 2 

ENNUM EZHUTHUM TAMIL WORKBOOK ANSWERS TERM III 2024

Image
ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS THIRD TERM - CLASS 5 ( 2024) - TAMIL ஐந்தாம் வகுப்பு பயிற்சி புத்தக விடைகள்  பாடம் : தமிழ்  1.) தமிழ் - இயல் 1  2.) தமிழ் - இயல் 2 

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE LINK TNSED SCHOOLS APP DOWNLOAD LINK VERSION 0.0.96 DATE 06 FEB 2024 What's new : Ennum Ezhuthum Term 3 FA(B) Schedule Added. CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE LINK

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28