Posts

MENU

Show more

உங்கள் ஊரின் வரவு செலவு பார்ப்பது எப்படி ?

Image
உங்கள் ஊரின் வரவு செலவை ஆன்லைனில் பார்ப்பது எப்படி ? accountingonline.gov.in எனும் இணைய தளத்தில் அனைத்து விதமான பஞ்சாயத்து , நகர வரவு செலவுகளை பார்க்க முடியும். வவுச்சர்களை கூட சரிபார்க்கலாம்.. இன்று அக்டோபர் 2 கிராம சபை கூட்டம் , கூட்டத்திற்கு போவதற்கு முன் உங்கள் ஊரின் வரவு செலவை பார்த்துவிட்டு செல்லுங்கள்... விளக்க காணொளி Video courtesy : Hakkim rti / YouTube Link : https://youtu.be/0Es5rkroz18

OCTOBER MONTH SCHOOL DIARY 2018

Image
*அக்டோபர் (2018) மாத பள்ளி நாட்காட்டி* 👉🏼காந்தி ஜெயந்தி - 02.10.18 👉🏼இரண்டாம் பருவம் பள்ளி தொடங்கும் நாள் - 03.10.18 👉🏼ஜாக்டோ ஜியோ ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - 04.10.18 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் -06.10.18 👉🏼குறுவளமைய பயிற்சி - 06.10.18 ( AS PER LIST OF HOLIDAYS- TENTATIVE) 👉🏼RL - 08.10.18 - மஹாளய அமாவாசை 👉🏼அரசு விடுமுறை - 18&19.10.18 ( சரஸ்வதி பூஜை & விஜயதசமி) 👉🏼சனி வேலை நாள் - 27.10.18 👉🏼PERIODICAL ASSESSMENT - 03.10.18 முதல் 30.11.18 வரை 👉🏼வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாம் - 7&14.10.18 👉🏼பள்ளி வேலை நாட்கள் 80+20=100

ரூ 25 லட்சம் தொழில் கடன் பெறுவது எப்படி ?

Image
PMEGP திட்டம் இத்திட்டத்தில் வங்கியில் தொழில் கடனாக ரூ 25 லட்சம் வரை பெற முடியும்... Video courtesy : tamil olichithiram / YouTube Link : https://youtu.be/fG2zy1wnchg

மோதி விளையாடு பாப்பா - குறும்படம்

Image
மோதி விளையாடு பாப்பா - குறும்படம் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படம் குழுந்தைகள் பாலியல் தொந்தரவில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு உதவும் .. அனைத்து பெற்றோர்களும் , குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி... Video courtesy : come on India / YouTube channel Link : https://youtu.be/vDBbQBU4cJ8

Asia cup finals - MATCH HIGHLIGHTS 2018

Image
IND vs BANG ASIA CUP FINALS -MATCH HIGHLIGHTS LINK COURTESY - HOTSTAR Click here

என்று தணியும் இந்த பட்டதாரிகளின் ஏக்கம் ?

Image
தற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் சேர்க்கவில்லை.. நாளிதழ் செய்தி அரசு பள்ளிகளில் உடனடியாக கணிப்பொறி கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது...

JOBS AT RAILWAYS 2018- 64371 POSTS

Image
JOBS AT RAILWAYS 64371 posts RRB recruitment 2018 NOTIFICATION Click here for notification PDF download

TNPTF மாநில மாநாடு - நாளிதழ் செய்தி

Image
TNPTF மாநில மாநாடு - நாளிதழ் செய்தி - 27.9.18                 இந்து தமிழ் - பக்கம் 3                  தினத்தந்தி - பக்கம் 3 

ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு

Image
TNPTF மாநில மாநாடு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநில மாநாடு , சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது... இம்மாநாட்டில் மாநில முழுவதும் இருந்து ஆயிரகணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்... கட்சிதலைவர்கள் பலரும் இம்மாநாட்டிற்கு வருகை தந்து உரையாற்றி வருகின்றனர்... திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு , பாமக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏகே மூர்த்தி , தமாக சார்பில் திரு.ராமன் , மதிமுக சார்பில் மல்லை சத்யா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுப்ராயன் மற்றும் பல்வேறு கட்சி , தொழிற்சங்க தலைவர்களும் இம்மாநாட்டில் உரையாற்றி வருகின்றனர்... பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்புக்கான இம்மாநாடு ஆசிரியர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது...

ரூ 999/- ல் விமானப் பயணம்

Image
ஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே! ஏர்ஏசியா இந்தியா ஆண்டு இறுதி விற்பனை சலுகையாகக் குறைந்த அளவிலான டிக்கெட்களுக்குச் சலுகைகளை அளித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ் சென்னை, டெல்லி, பெங்களூரு, புனே, கவுகாத்தி, இம்பால், ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா ஆகிய வழித்தடங்களில் 2,099 ரூபாய்க்குள் எக்கானமி வகுப்பு டிக்கெட்களைப் பெறலாம் என்று அறிவித்துள்ளனர். ஏர்சியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com, ஏர்ஏசியா மொபைல் செயலி அல்லது ஏஜென்ட்களிடமும் கிடைக்கும். சலுகை காலம் ஏர்ஏசியா இந்தச் சலுகை விலை டிக்கெட்களை 2018 செப்டம்பர் 2018-ம் தேதிக்குள் புக் செய்து 2019 ஜூன் 30-ம் தெதி வரை பயணம் செய்யலாம். பெங்களூரு - சென்னை, கொச்சி -பெங்களூரு, கவுகாத்தி - இம்பால் ஆகிய வழித்தடங்களில் வெறும் 999 ரூபாய் கட்டணத்தில் விமானப் பயணம் செய்ய முடியும். ஹைதராபாத் - பெங்களுரு மற்றும் ராஞ்சி - கொல்கத்தா செல்ல 1,099 ரூபாய் என்றும், புவனேஷ்வர் - கொல்கத்தா செல்ல 1,199 ரூபாய் என்றும் 2099 ரூபாய் வரை பிற வழித்தடங்களிலும் ஏர்ஏசியா சலுகைகளை வழங்கி வருகிறது. நன்றி: Tamil good retu...

யூலிப் திட்டங்கள்

Image
யூலிப் திட்டங்கள் யூலிப்’ என, குறிப்­பி­டப்­படும் ’யூனிட் லிங்க்டு இன்­ஷூ­ரன்ஸ் பிளான்’ வரி­சே­மிப்­புக்­கான பிர­ப­ல­மான முத­லீட்டு வாய்ப்­பு­களில் ஒன்­றாக இருக்­கிறது. பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு, முத­லீட்டு அம்­சத்­து­டன் கூடிய காப்­பீடு பாது­காப்பை இவை அளிக்­கின்­றன. இந்த வகை திட்­டம் தொடர்­பாக, அதி­கம் அறி­யப்­ப­டாத அம்­சங்­கள்: நிதி மாற்­றம் : யூலிப் திட்­டங்­கள், இன்­கம் பண்ட் (கடன்­சார் முதலீடு, மித­மான ரிஸ்க்), பாலன்ஸ்ட் பண்ட் (சம­பங்கு மற்றும் கடன் சார் முத­லீடு, மித­மா­னது முதல் அதிக ரிஸ்க்), லார்ஜ் கேப் பண்ட் ஆகிய நிதி­களில் முத­லீடு செய்ய கிடைக்­கின்­றன. இவற்­றில் ஒரு வகை நிதியை தேர்வு செய்­தா­லும், சந்தை போக்­கிற்கு ஏற்ப, திட்­டத்தை இடையே மாற்­றிக்­கொள்­ள­லாம். முதிர்வு காலம் : யூலிப்­கள் மூலம் கிடைக்­கும் முதிர்வு தொகை­யின் பலன், சந்தை போக்­கிற்கு ஏற்ப அமை­யும். எனவே, முதிர்வு காலத்தை மொத்த முதிர்வு தொகை அல்­லது தவ­ணை­யாக முதிர்வை தள்ளி வைத்து, எப்­போது வேண்­டு­மா­னா­லும் விலக்கி கொள்ள வாய்ப்பு அளிக்­கும் திட்­டத்தை,தேர்வு செய்ய வேண்­டும். - அதிக பிரீ­மி­யம் : ...

பூமியை போன்ற கோள் - கண்டுபிடிப்பு

பூமியைப் போல இரண்டு கோள்கள் கண்டுபிடிப்பு பூமியிலிருந்து 60 ஒளியாண்டுகள் தொலைவில் பூமியைப்போன்ற கோள் இருப்பதாக நாசா செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. நாசாவால் டிரான்ஸ்டிங் எக்சோப்லாநெட் என்ற செயற்கைகோள் 2 மாதங்களுக்கு முன்பு விண்ணிற்கு அனுப்பப்பட்டது. 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நட்சத்திரத்திற்கு அருகே வேறுஉலகம் இருப்பதை அந்த செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. பூமியை இது சற்று பெரியது என கூறப்பட்டுள்ளது. இது ஒரு உலகம். பி மென் சி எனப்படும் நட்சத்திரத்தை சுற்றிவரும் மற்றொரு உலகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது உலகம் ஆகும். இதிலுள்ள கெப்லர் தொலைநோக்கி இதுவரை மனிதர்கள் செல்லாத எல்லைவரை படம் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தக் கிரகங்களில் மனிதர்கள் போன்ற உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்....

கணிணி ஆசிரியர்கள் கல்வி அமைச்சரிடம் மனு

Image
மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை சந்தித்து கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு.. *கணினி ஆசிரியர் காலி பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும் என்றும் , *9 முதல் 12ம் வகுப்பு வரை அரப்பள்ளிகள் கணினி மயமாக்கப்பட்டு கணினி ஆசிரியர்களை  நியமனம் செய்வதாக கூறினார்.. திரு வெ.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர் , 9626545446 , தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

பெட்ரோலுக்கு மாற்றாக கடல் நீர் - புதிய கண்டுபிடிப்பு

Image
பெட்ரோலுக்கு பதிலாக கடல் நீர் - அரசுப் பள்ளி மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு ... நன்றி : NEWS7/YOUTUBE CHANNEL LINK : https://youtu.be/mQPWo25q_Kw இந்த அரிய கண்டுபிடிப்பை அரசு ஊக்குவித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது... பாராட்டுகள் அம்மாணவிக்கும் அப்பள்ளி ஆசிரியர்களுக்கும்....

TNPTF கல்விச் செய்திகள் 18.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 புரட்டாசி 2♝ 18•09•2018* 🔥 🛡தமிழக அரசு ஊழியர்களுக்கு 2%  அகவிலைப்படி உயர்வு - அரசு செய்திக்குறிப்பில் அறிவிப்பு (7% - 9%) 🔥 🛡 ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 6% அறிவிப்பு. (142%-148%) 🔥 🛡2018-19 SSLC  பொதுத்தேர்வு எழுத 01.03.19 அன்று கண்டிப்பாக 14 வயது நிரம்பிக்க வேண்டும்   - வயது வரம்பு நாள் அறிவிப்பு. 🔥 🛡CPS - விடுபட்ட கணக்கீட்டுத்தாள் விபரம் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. Any amount deducted in the accountslip will be added only after verifying the genuineness on receiving the Official Letter (Only Hard Copy to GDC) through the corresponding DDO 🔥 🛡26 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு -திருவண்ணாமலை  மாவட்டம்  செங்கம், போளூர் கல்வி மாவட்டத்தில் ஆர்வமுள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு  18.09.2018 அன்று  ஒருநாள் பயிற்சி - திருவண்ணாமலை CEO அறிவிப்பு 🔥 ...

UNOM DDE MAY/JUNE RESULTS 2018

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு தொலைநிலை கல்வியில், பட்டம் மற்றும் டிப்ளமா படிப்புக்கான, தேர்வு முடிவு, இன்று மாலை வெளியிடப்படுகிறது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை பட்டம், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புக்கான, மே மாத தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர், நாளை முதல், 27ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது. Click here for RESULTS

புரட்டாசி மாத ஸ்பெஷல் - பாடல்

Image
ஓம் நமோ நாராயணா ஏலு குண்டல வாடா வெங்கட ரமணா கோவிந்தா ! கோவிந்தா !! நன்றி : Sathya Krishna / YouTube / https://youtu.be/GwUSXHHF22Y

TNPTF கல்விச் செய்திகள் 14.9.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 29♝ 14•09•2018* 🔥 🛡மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காததால் 3000 பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு - நாளிதழ் செய்தி 🔥 🛡ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள 63 வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு 🔥 🛡 தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் நாளை (15.9.18 சனிக்கிழமை)  முதல் தொடங்கவுள்ளன. இம்மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 🔥 🛡தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 🔥 🛡மொகரம் பண்டிகை 21.09.2018 வெள்ளியன்று கொண்டாடப்படும்.தலைமை காஜி அதிகார பூர்வ அறிவிப்பு 🔥 🛡 வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, பொம்மிக்குப்பத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை  ஒழுங்கீனமாக செயல்பட்ட 11  மாணவர்களுக்கு TC கொடுத்து அதிரடி 🔥 ...

விநாயகர் சதுர்த்தி வரலாறு

Image
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ... விநாயகர் சதுர்த்தி வரலாறு Video courtesy : Britain Tamil / YouTube Link : https://youtu.be/9AT7w0FSNpw

விநாயகர் சதுர்த்தி - ஸ்பெஷல்

Image
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் செய்ய வேண்டியவை... நன்றி : aishutte/YouTube channel Link ; 

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

TNSED SCHOOLS APP UPDATE

SMC RECONSTRUCTION 2026-28

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026