Posts

MENU

Show more

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Image
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல் Image courtesy : Indian youth.net தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் இரண்டு மாதங்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும். மேலும், இந்தக் காலகட்டத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:- தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படும். மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படும். சிறப்பு முகாம்கள்: தமிழகத்தில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி மொத்...

BDS VACANCY 2018-19 - ADMISSION

Image
பல் மருத்துவத்தில் 667 இடம் காலி புதிதாக விண்ணப்பிக்க அழைப்பு தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 667 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெற்றோர், இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்&' என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனைத்தும், இறுதி கட்ட கவுன்சிலிங்கில் நிரம்பின. பல் மருத்துவம் எனப்படும், பி.டி.எஸ்., படிப்பில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, 2ம் கட்ட கவுன்சிலிங், ஆக., 29ல் நிறைவடைந்தது. இதில், 618 இடங்கள் காலியாக உள்ளன.இதுவரை பல் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்காதவர்கள், காலியாக உள்ள இந்த இடங்களுக்கு, புதிதாக விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், பி.டி.எஸ்., படிப்பில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்று நடைபெற உள்ளது. எனவே, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு புதிதாக விண்ணப்பிப்போர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவ கல்வி இயக்ககம் வ...

TNPTF கல்விச் செய்திகள் 01.09.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 16♝ 01•09•2018* 🔥 🛡 EMIS website மூன்று நாட்கள் (31.8.18 - 3.9.18 ) பராமரிப்புப் பணியை முன்னிட்டு வேலை செய்யாது - அனைத்து CEOக்களுக்கு SPD சுற்றறிக்கை. 🔥 🛡 TET உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை -  TRB புதிய விதிமுறை. அதோடு நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்கள் TNPSC  தேர்வெழுதவும் தடைவிதிக்கும் வகை யில்  நடவடிக்கையை கடுமையாக்க முடிவு. 🔥 🛡 அடுத்த ஆண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தோட்டக்கலை, ஆடை வடிவமைப்பு, சுற்றுலா உள்ளிட்ட பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 🔥 🛡 தமிழக கல்வித்துறை நடவடிக்கையால் 238 அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - நாளிதழ் செய்தி. 🔥 🛡 +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் லேப்டாப் -  அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - நாளிதழ் செய்தி. 🔥 🛡 கும்பகோணத்தில் உள்ள ...

POSITIVE THOUGHTS - PART 15 - எண்ணங்கள்...

Image
POSITIVE ENERGY - PART 15 " எண்ணம் போல வாழ்க்கை" உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர் உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால் , உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால் , கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி . ஆற்றல் மிக்க இந்த விதியின் மூலம் எண்ணங்கள் பௌதீக பொருட்களாக பரிணமிக்க போகின்றன . எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை ,நாம்மால் எண்ணத்தை அளவிட முடியும் ,நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணிகொண்டே இருக்க வேண்டும் , நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் , பெரிய வீடு வாங்க வேண்டும் ,கார் வாங்க வேண்டும் ,நீங்கள் இது போல தொடர்ந்து எண்ணிகொண்டே இருக்கும்போது ,நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்தி கொண்டு இருக்கறீர்கள் . எண்ணங்கள் அந்த காந்த சமிகைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இனையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன. எண்ண...

SEPTEMBER (2018) MONTH SCHOOL CALENDAR

Image
*செப்டம்பர் மாத (2018) மாத பள்ளி நாட்காட்டி* 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 01.09.18 👉🏼ஆசிரியர் தினம் - 5.9.18 👉🏼R.L - 11&12.9.18 👉🏼அரசு விடுமுறை கிருஷ்ண ஜெயந்தி - 2.9.18 விநாயகர் சதுர்த்தி-13.9.18 மொகரம் - 21.9.18 👉🏼CRC - 15.9.18 ( TENTATIVE) 👉🏼சனிக்கிழமை வேலை நாள் - 22.9.18 👉🏼முதல் பருவத் தேர்வு PRI & MID SCHOOLS - 17.9.18 முதல் 22.9.18 வரை HIGH & HIGHER SEC SCHOOLS - 10.9.18 முதல்22.9.18 வரை 👉🏼முதல் பருவ விடுமுறை - 23.9.18 முதல் 2.10.18 வரை 👉🏼பள்ளி வேலை நாட்கள் : 65+15 = 80

TNPTF கல்விச் செய்திகள் 31.8.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 15♝ 31•08•2018* 🔥 🛡 அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால் பணிநீக்கம் - தமிழக அரசு சுற்றறிக்கை. அனைத்து சான்றிதழ்களிலும் பிறந்ததேதி ஒன்றாக இருக்க வேண்டும். 🔥 🛡 நல்லாசிரியர் விருதுக்கு காவல்துறையின்  தடையின்மை சான்று அவசியம். ஆசிரியர்கள் மீது, கிரிமினல் வழக்குகள், புகார்கள், போராட்டம் தொடர்பான வழக்குகள், குடும்ப பிரச்னைகள் மற்றும் தீய பழக்கங்கள் இல்லை என எழுத்துப்பூர்வ அறிக்கை தேவை. 🔥 🛡 வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே  கடைசி நாள்; வரி செலுத்தாதோர் அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை. 🔥 🛡DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் - கருத்துரு அனுப்புதல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள் 🔥 🛡 TamilNadu Unemployed B.Ed. Computer Teachers  Association wants priority in selection to 800 posts - Paper News. 🔥 🛡 போலியாகத் தயாரிக்க முட...

கணிணி அறிவோம் - பகுதி 15 - NHM WRITER

Image
கணிணி அறிவோம் - பகுதி 15 NHM WRITER இது ஒரு தட்டச்சு மென்பொருள் , இதன் மூலம் இந்திய மொழிகள்  பலவற்றிலும் தட்டச்சு செய்ய உதவுகின்றது , குறிப்பாக தமிழ் தட்டச்சு மிகவும் எளிது . இந்த மென்பொருளை விளக்கும் காணொளி ...

TNUSRB SI POST ( FINGERPRINT) 2018

Image
TNUSRB SI JOBS 2018

DIPLOMA IN AGRI - ADMISSION 2018

Image
TAMILNADU AGRICULTURE UNIVERSITY DIPLOMA AGRICULTURAL/ DIPLOMA IN HORTICULTURE ADMISSIONS 2018- PRESS RELEASE

TNPTF கல்விச் செய்திகள் 30.8.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 14♝ 30•08•2018* 🔥 🛡ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடக்கும் அடுத்தடுத்த முறைகேடுகள் - TET தேர்வு மூலம் போலியாக ஆசிரியர் நியமனம் நடந்தது எவ்வாறு? - நாளிதழ் செய்தி 🔥 🛡அரசு ஊழியர்கள் அனைவரும் இனி கட்டாயம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டும் - தமிழக அரசு! 🔥 🛡தாமதமாக வரி செலுத்தினாலும் அபராதம் - நாளிதழ் செய்தி 🔥 🛡7வது ஊதியக் குழுவின் புதிய சம்பளம் வேண்டும்:- பல்கலை ஆசிரியர்கள் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி 🔥 🛡CSR நிதிமூலம் ஓராண்டிற்குள் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்:அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! 🔥 🛡TNTET - ஆசிரியர் வேலைக்கு ரூ.20 இலட்சம் முதல் ரூ.30 இலட்சம் வரை விலை பேசப்பட்டது அம்பலமாகியுள்ளது.அதற்கான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது - தொலைக்காட்சி செய்தி 🔥 🛡பழைய முறைப்படியே தேசிய நல்லாசிரியர் விருதை 22 பேருக்கு வழங்க வேண்டும் - அரசுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல் 🔥 🛡மத்திய ...

GOOGLE TEZ - LOAN

Image
கூப்பிட்டு கடன் கொடுக்குது ‘கூகுள் இந்தியா  ‘கூகுள் இந்­தியா’ நிறு­வ­னம், நுகர்­வோ­ருக்கு கடன் வழங்­கும் சேவை­யில் கள­மி­றங்க உள்­ளது. இதற்­காக, எச்.டி.எப்.சி.,வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கோட்­டக் மகிந்­திரா வங்கி, பெட­ரல் வங்கி ஆகி­ய­வற்­று­டன் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளது. கூகுள் இந்­தியா, 2017, செப்­டம்­ப­ரில், பணப் பரி­வர்த்­தனை சேவைக்­காக,‘தேஸ்’ என்ற, ‘ஆப்’ ஐ அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இது, கடன் சேவை­களை வழங்­கும் வகை­யில், ‘கூகுள் பே’ ஆக, மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது குறித்து, கூகுள் இந்­தியா வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தி­யா­வுக்கு என, கூகுள் பே பிரத்­யே­க­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆப்பை பயன்­ப­டுத்­து­வோர், சில வினா­டி­களில் சிறு கடன்­களை பெற, நான்கு வங்­கி­க­ளு­டன் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளது. விண்­ணப்­பித்த நபர்­க­ளின், வங்­கிக் கணக்­கில், உட­ன­டி­யாக கடன் தொகை வரவு வைக்­கப்­படும். மிகக் குறைந்த ஆவண நடை­மு­றை­களில், சுல­ப­மாக சிறு கடன்­களை பெற­லாம். பஸ், உண­வ­கம், பழு­து­பார்ப்பு சேவை உள்­ளிட்­ட­வற்­றுக்கு, கூகுள் பே மூலம் பணம் செலுத...

தன்னம்பிக்கையின் மறுபெயர் நிக் வோய்ச்சிச்

POSITIVE ENERGY தன்னம்பிக்கையின் நாயகனே நீ வாழ்க வளமுடன்..

IFHRMS GUIDE IN TAMIL

Image
IFHRMS GUIDE IN TAMIL Click here to download PDF

புதிய ATM கார்டு - SBI அறிவிப்பு

சிப்' பொருத்திய, 'டெபிட்' கார்டு பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., வரும், டிச., 31க்குள், 'இ.எம்.வி., - சிப்' உடன் கூடிய புதிய, 'டெபிட்' கார்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை வலியுறுத்தி உள்ளது. சமீப காலமாக, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடிகள் நிகழ்கின்றன. இதை தடுக்கும் நோக்கில், அனைத்து வங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, இ.எம்.வி., எனப்படும், 'ஈரோபே மாஸ்டர் கார்டு விசா' சிப் பொருத்தப்பட்ட புதிய, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தங்கள் பழைய டெபிட் கார்டுகளுக்கு பதில், புதிய டெபிட் கார்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கிகேட்டுக் கொண்டுள்ளது.இந்த வகை டெபிட் கார்டுகளும், அதனுடன் அளிக்கப்படும், 'பின்' எனப்படும், தனித்துவ அடை யாள எண்ணும், 'ஸ்கிம்மிங்' கருவி மூலம் மோசடி செய்ய முடியாதவை. இதுகுறித்து, எஸ்.பி.ஐ., 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட அறிக்கை:புதிய ...

TNPTF கல்விச் செய்திகள் 27.8.18

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2049 ஆவணி 11♝ 27•08•2018* 🔥 🛡மாணவர்கள் விளையாட்டு சார்பாக செல்லும்போது அவர்களுக்கு உணவுப்படி ரூபாய் 125+பயணப்படி வழங்க வேண்டும் என்ற பள்ளிக்கல்வி துறை இயக்குநரின்  ஆணை உள்ளது. 🔥 🛡1,400 கவுரவ விரிவுரையாளர்களை (Guest Lecturers) அரசுக்கல்லூரிகளில் பணிநிரந்தரம் செய்யவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: உயர்கல்வித்துறை தகவல். 🔥 🛡உதயச்சந்திரன் பணி மாற்றம் நீதிமன்ற அவமதிப்பாகும்! - கே.பாலகிருஷ்ணன் .பணி மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் பாடத்திட்ட செயலாளராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் தோழர்.கே.பாலகிருஷ்ணன் அவர்கள்  கூறியுள்ளார். 🔥 🛡முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அதனை மேம்படுத்தி சேவை செய்ய முன்வர வேண்டும். தத்தெடுத்து சேவை செய்ய முன்வருபவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என...

IRCTC TICKET BOOKING - 10% DISCOUNT

Image
ஐஆர்சிடிசி-ல் ரயில் டிக்கெட் புக் செய்தால் 10% வரை சலுகை! எப்படி? ரயில் பயணம் செய்பவர்களில் ல்பலர் ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட்களைப் புக் செய்து பயணம் செய்து இருப்பீர்கள். தற்போது ரயில் டிக்கெட் புக் செய்யும் போது பல வகைகளில் சலுகைகளை எல்லாம் பெற முடியும் என்றும் உங்களுக்குத் தெரியுமா? இந்தச் சலுகைகள் எல்லாம் பேடிஎம், மோபிகுவிக் போன்ற டிஜிட்டல் வாலெட்கள் மூலம் பணம் செலுத்தும் போது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மோபிகுவிக்(mobikwik)  மோபிகுவிக் வாலெட்டில் விழா காலச் சலுகையாக ரயில் டிக்கெட்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளூபடி அளிக்கப்படுகிறது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலிகளில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது பணம் செலுத்த மோபிகுவிக் செயலியினைத் தேர்வு செய்யும் போது இந்தச் சலுகைகளைப் பெற முடியும். இந்தத் தள்ளுபடியானது மோபிகுவிக்கின் சூப்பர்கேஷில் சேர்ந்து விடும். இதனை அடுத்த முறை டிக்கெட் புக் செய்யும் போது அல்லது பிற பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.  PAYTM பேடிஎம் மால் மோகுவிக் மட்டும் இல்லாமல் பேடிஎம் மாலும் 100 ரூபாய் வரை ஐஆர்சிடிசி தளத்தில் டிக்...

Onam vannallo - traditional dance

Image
ONAM SPECIAL PERFORMANCE Video courtesy:punkz gamer/ Link: https://youtu.be/bAgiFRgt3TM

ஆதாரில் முகப் பதிவு

ஆதாரில் முகப்பதிவு அடையாளம் இனி... கட்டாயம்!  செப்., 15ல் இருந்து அமலுக்கு வருகிறது ஆதார் அட்டை மூலம், உண்மை தகவல்கள் சரி பார்க்கப்படும் போது, முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், முகப்பதிவு அடையாள முறையை கட்டாயமாக்க, ஆதார் அடையாள அட்டை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது, செப்., 15 முதல் அமலுக்கு வருகிறது. 'இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறுவது, தண்டனைக்குரிய குற்றம்' என, அரசு அறிவித்துள்ளது.யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய அடையாள அட்டை ஆணையம், இந்திய குடிமக்கள் அனைவருக்கும், 12 இலக்கங்கள் உடைய, 'ஆதார்' அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குற்றச்சாட்டுகள் வங்கி கணக்குகள், பான் அட்டை, ஓய்வூதியம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், மொபைல் போன் சேவைகள், சமையல் காஸ் மானியம் உட்பட, பல்வேறு சேவைகளுக்கு, ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இந்த சேவைகளை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட ஆதார் அட்டையின் உண்மை தன்மையை அறிய, அட்டை வைத்திருப்பவரின் விரல் ரேகை அல்லது கண்ணின் கருவிழிப் படலம் பரிசோதிக்கப்படுகிறது.இதில் உள்ள பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்க...

Simple Arts&Craft

Image
Arts and crafts makes life beautiful and best hobbies.. So now we can see some simple arts and crafts from  5minutes crafts YouTube channel.. Its good to see & try it.. Video courtesy : 5 minute crafts/ YouTube Link : https://youtu.be/CdLQ-mJi7rU 

கணிணி அறிவோம் - பகுதி 13- லேப்டாப்

Image
கணிணி அறிவோம் - பகுதி 13 லேப்டாப் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் - காணொளி Video courtesy : mgvtechnology/ https://youtu.be/_3Z9Atnd25M

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28