Posts

MENU

Show more

JOBS AT BANK OF INDIA 2016

பாங்க் ஆப் இந்தியா பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள 77 தொழில்நுட்ப அதிகாரி, தகவல் தொழில்நுட்பம், சட்டம் அதிகாரி, பட்டய கணக்காளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: பாங்க் ஆப் இந்தியா பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா முழுவதும் காலியிடங்கள்: 77 பணிகள்: பட்டய கணக்காளர் - 20 இடர் ஆய்வாளர் - 04 சட்டம் அதிகாரி - 05 தகவல் தொழில்நுட்ப - 42 தொழில்நுட்ப அதிகாரி (வளாகங்கள்) - 02 தொழில்நுட்ப அதிகாரி (மதிப்பீடு) - 04 தகுதி: பணிகளை பொருத்து கல்வி தகுதி மற்றும் அனுபவம் மாறுபடும். கல்வி தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க. வயது வரம்பு (01.01.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்): பட்டய கணக்காளர் - 21 முதல் 35 வயது வரை மற்ற வேலைகளுக்கு 25 முதல் 35 வயது வரை ஊதிய அளவு: ரூ. 31705 - 45950 தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி. பிரிவினருக்கு விண்ணப்பம் கட்டணம் - ரூ. 600 எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வி...

JOBS AT TNEB 2016

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNEB) தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நிரப்பப்பட உள்ள 2175 தொழில்நுட்ப உதவியாளர்/மின்னியல், தொழில்நுட்ப உதவியாளர்/இயந்திரவியல், உதவி வரைவாளர், கள உதவியாளர், சோதகர் வேதியல், இளநிலை உதவியாளர், இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNEB) பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா முழுவதும் காலியிடங்கள்: 2175 தகுதி: தொழில்நுட்ப உதவியாளர்/மின்னியல் - டிப்ளமோ எலக்ரிக்கல் இன்ஜினியரிங் (அல்லது) டிப்ளமோ எலக்ட்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இஞ்ஜினியரிங் (அல்லது) டிப்ளமோ எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (அல்லது) இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங் (அல்லது) டிம்ளமோ கம்யூட்டர் சைன்ஸ் (அல்லது) இன்பர்மேஷன் டெக்னாலஜி (முழு நேரம்/பகுதி நேரம்) தொழில்நுட்ப உதவியாளர்/இயந்திரவியல் - டிம்ளமோ மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். உதவி வரைவாளர் - கைவினைஞர் சான்று...

UPSC Er Jobs 2016

யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.) யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 602 Engineering Services Examination பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.) பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா முழுவதும் காலியிடங்கள்: 602 பணிகள்: Civil Engineering (Group-A Services/Posts) Mechanical Engineering (Group-A/B Services/Posts) Electrical Engineering Group-A/B Services/Posts Electronics and Telecommunication Engineering Group-A and B Services/Posts தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு (01.01.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்): 21 முதல் 30 வயது வரை தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி. விண்ணப்பம் கட்டணம் - ரூ. 200 ஆதிதிராவிடர், பழங்க...

JOBS AT KALPAKKAM 2016

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் இந்திய அணுசக்தி துறையின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்படும் வரும் இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) டெக்னீஷயன் மற்றும் ஸ்டைபன்டரி டிரெய்னி (கேட்டகிரி-2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் பணியிடம்: கல்பாக்கம, தமிழ்நாடு காலியிடங்கள்: 219 பணிகள்: டெக்னீஷயன் மற்றும் ஸ்டைபன்டரி டிரெய்னி தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பிரிவுகள் எடுத்து +2 படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதி அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான விவரங்களை றறற.பைஉயச.பழஎ.in என்ற இணையதளத்தை பார்க்கவும். வயது வரம்பு : டெக்னீஷயன் பணிக்கு 27 வயதுக்குள்ளும், ஸ்டைபன்டரி டிரெயினி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஊத...

TRB JOBS 2016

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ள 222 Senior Lecturer, Lecturer, Junior Lecturer பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடம்: தமிழ்நாடு, காலியிடங்கள்: 222 பணிகள்: Senior Lecturer - 35 Lecturer - 119 Junior Lecturer - 68 தகுதி: Senior Lecturer - Master Degree with not less than 50% marks and M.Ed Degree with not less than 55% marks and Teaching Experience for a period of not less than 5 years. Lecturer - Master Degree with not less than 50% marks in Tamil, Telugu, English, Mathematics, Physics, Chemistry, botany, Zoology, History and Geography and M.Ed., for Lecturers in Languages or Subjects and M.P.Ed., degree for Lectures in Physical Education with not less than 55% marks. Junior Lecturer - Master Degree with not less than 50% marks in Tamil, Telugu, English, Mathematics, Physics, Chemistry, botany, Zoology, History and Geography and M.Ed De...

SSC EXAM 2016

Staff Section Commission Combined Graduate Level Examination 2016 Post: 1. Assistant Section Officer – Central Secretariat Service (Salary – Rs.50,000/-) 2. Assistant – Central Vigilance Commission (Salary – Rs.50,000/-) 3. Assistant – Intelligence Bureau (Salary – Rs.50,000/-) 4. Assistant – Ministry of Railway (Salary – Rs.50,000/-) 5. Assistant – Ministry of External Affairs (Salary – Rs.50,000/-) 6. Assistant – AFHQ (Salary – Rs.50,000/-) 7. Assistant – Other Ministries/ Departments/Organizations (Salary – Rs.50,000/-) 8. Assistant – Other Ministries/Departments/Organizations (Salary – Rs.45,000/-) 9. Inspector of Income Tax – CBDT (Salary – Rs.50,000/-) 10. Inspector, (Central Excise) – CBEC (Salary – Rs.50,000/-) 11. Inspector (Preventive Officer) – CBEC (Salary – Rs.50,000/-) 12. Inspector (Examiner) – CBEC (Salary – Rs.50,000/-) 13. Assistant Enforcement Officer – Directorate of Enforcement, Department of Revenue (GP – Salary – Rs.50,000/-) 14. Sub Inspector...

jobs at India post 2016

Postal Department Recruitment இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எண்.REP/83-1/DR/2016 தேதி: 29.02.2016 பணி: பல்வினைப் பணி காலியிடங்கள்: 127 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 மற்றும் ரூ.1,900 வயதுவரம்பு: 27.03.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற்துறை பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dopchennai.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும். 

மே16 தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் மே 16ம் தேதி ஓட்டுப்பதிவு; 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு  தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று (4 ம் தேதி ) அறிவிக்கப்பட்டது. இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் மே 16ம் தேதியும், அசாமில் ஏப்ரல் 4 ம் தேதியும் , மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 11 ம் தேதியும் தேர்தல் நடக்கவுள்ளது. இதனை தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி டில்லியில் நிருபர்களிடம் கூறினார்.தமிழகத்தில் தேர்தல் எப்போது வரும் என அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர் . இதற்கென பிரசார யுக்தி மற்றும் கூட்டணியில் பிற கட்சிகளுடன் பேச்சு என மும்முரமாக இறங்கியுள்ளன. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் அரசியல் கட்சியினர் சுறு, சுறுப்படைந்துள்ளனர் . டில்லியில் தேர்தல் தலைமை கமிஷனர் நஜீம் ஜைதி நிருபர்களை சந்தித்தார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது :தமிழகம் , புதுச்சேரி, கேரளா, அசாம் , ...

TNPSC DEPT EXAM 2016

: TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY-2016 NOTIFICATION. 👍Notification No: 4/2016 👍Advertisement No: 431 👍Date Of Notification : 01.03.2016. 👍Date & Time Of Closing: 31.03.2016 Till 5.45 pm. 👍Date Of Examination : 24.05.16 To 31.05.16. www.tnpsc.gov.in துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்: இடைநிலைஆசிரியர்கள்: 1. 004 - Deputy Inspectors Test-First Paper (Relating To Secondary And Special Schools) (Without Books). 2. 017 - Deputy Inspector’s Test--Second Paper (Relating To Elementary Schools). (Without Books) 3. 119 - Deputy Inspector’s Test Educational Statistics. (With Books). 4 . 176 - Account Test For Subordinate Officers - Part I. (or)114 The Account Test for Executive Officers. (With Books). 5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously The District Office Manual--Two Parts). (With Books). பட்டதாரிஆசிரியர்கள்: 1 . 176 - Account Test For Subordinate Officers - Part I .(or)114 The Account Tes...

மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள்

Image
மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார். மத்திய பொது பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: வரி விவரங்கள்: * வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை. * புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 முதல் 15% வரை அதிகரிப்பு * 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை. வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும். * 60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு. * வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக இருந்தது. வரிச் சலுகைகள்: * ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட...

VAO 2016 EXAM TENTATIVE ANSWER KEYS FROM trbtnpsc.com

VAO EXAM KEY ANSWERS FROM TOP MOST ACADEMY'S vidiyal maths key Sri Malar academy PV academy

VAO EXAM FEB 28,2016 TENTATIVE ANSWER KEY from NR IAS ACADEMY

VAO EXAM FEB 28,2016 TENTATIVE ANSWER KEY VAO EXAM KEY- CLICK HERE TO DOWNLOAD PDF FILE File courtesy padasalai.net

VAO EXAM 2016 ANSWER KEY FOR VILLAGE ADMIN FROM VIDIYAL ACDAMY

VAO EXAM FEB 28,2016- TENTATIVE  ANSWER KEY CLICK HERE TO PDF DOWNLOAD vao village admin ques key - click her

தமிழ் எங்கள் தமிழ் .... உலகின் முதன் மொழி

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன். உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் Top 10 Oldest Languages in the World சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம். 9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம். 8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இ...

NMMS EXAM 2016 TENTATIVE ANSWER KEY

NMMS EXAM 2016 TENTATIVE ANSWER KEY... 1-ii  2-i  3-i 4-iii 5-ii 6-iii 7-ii 8-i 9-iii 10-iv 11-iv 12-ii 13-i 14-iv 15-ii 16-i 17-iii 18-i 19-iv 20-iii 21-i 22-ii 23-iv 24-i 25-iii 26-iv 27-iv 28-iii 29-ii 30-i 31-ii 32-iii 33-i 34-iii 35-iv 36-i 37-iii 38-iv 39-i 40-ii 41-ii 42-iv 43-iii 44-i 45-ii 46-i 47-iii 48-ii 49-i 50-ii 51-i 52-iii 53-iv 54-ii 55-iii 56-i 57-ii 58-iv 59-iv 60-iii 61-iv 62-iii 63-i 64-iii 65-ii 66-i 67-ii 68-ii 69-i 70-iv 71-iii 72-ii 73-iii 74-iii 75-i 76-iii 77-iv 78-i 79-iii 80-iv 81-ii 82-ii 83-i 84-iv 85-iii 86-iii 87-iv 88-iii 89-ii 90-ii... Thank you All Answers are tentative

VAO தேர்வு 2016

வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம் முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, 4 விதமாக அச்சடிக்கப்பட்டு வழக்கப்பட்டன.ஒரு தேர்வு அறையில் 20 பேர் அமரும் போது ஒரே விதமான வினாத்தாள் 5 பேருக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் வினாத்தாள்களில் விடைகளை குறித்து, மற்றவர்களுக்கு வழங்குவதாகவும், சைகை மூலம் விடைகளை தெரிவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதை தடுக்க வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, பழைய முறையில் தயாரிக்கப்படவில்லை. உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு போன்று சீரியல் எண் மட்டும் உள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் ஒரு அறையில் உள்ள அனைவருக்...

புண்ணியமே அசுத்தமானது...

மகாமகக் குளத்தில் மலக்கழிவு28சதவிகிதம்; சிறுநீர்க்கழிவு40சதவிகிதம்! - ⏩மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் செய்யப்பட்ட ஆய்வின் அதிர்ச்சியூட்டும் முடிவு ⏩⏩கும்பகோணம், பிப்.24_ புண்ணிய நதிகள் ஒன்று கூடிய காரணத்தால் மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற கதையை நம்பி பல லட்சம் மக்கள் முழுக்குப் போட்டார்களே, அதன் உண்மை நிலை என்ன தெரியுமா? அந்தக் குளத்தின் நீரை எடுத்து மாவட்ட ஆட்சியரே பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. மலம், சிறுநீர் கலந்து பயங்கரமான மாசுக்கு ஆளாகியுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. ⏩கும்பகோணம் மகாமகம் முடிந்த பிறகு அந்தக் குளத்து நீரை ஆய்வு செய்ததில், மனித சிறுநீரில் கலந் துள்ள யூரியாவும், மலக்கழிவும் அதிக அளவுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. ⏩கடந்த சில நாள்களாக கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் முழுக்கு போட்டனர். மகாமகம் முடிந்த பிறகு மகாமகக் குளத்து நீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ⏩இதனை அடுத்து நீரியல் வளத்துறை, மகாமகம் நடந்த குளத்தில் இருந்து நீர...

ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் சேவை தரத்தை உயர்த்த நடவடிக்கை * ரயில்வேயின் தொலைநோக்கை கனவாக்க முக்கியத்துவம் * ரயில்வேயின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையது * சவாலான சூழ்நிலையில் திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்து வருகிறோம். *  2016 - 17-ம் நிதியாண்டில் ரூ. 1.8 லட்சம் கோடி வருவாய் ஈட்ட ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். * சேவை தரத்தை உயர்த்த நடவடிக்கை * ரயில்வே கட்டணத்தை  உயர்த்தாமல் மற்ற வழிகளில் நிதி வருவாயை உயர்த்த முயற்சி *  இயக்க விகிதம் 92 சதவீதம் ஆக இருக்கும் என எதிர்பார்ப்பு * பட்ஜெட்டின் முதல் இலக்கு பயணிகளின் சேவையை உயர்த்துவது * ரயில்வேயின் பணிச்சூழலை புணரமைக்கும் திட்டம் 2500 கீ.மீ நீளம் அகல ரயில்பாதை * கடந்த ஆண்டை விட ரயில்வேயில் முதலீட்டை இருமடங்காக்க திட்டம் * கடந்த பட்ஜெட்டிலெ் அறிவிக்கப்பட்டவைகளில் பெரும்பாலான திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. * 139 திட்டங்கள் தற்போது செயலாக்கத்தில் உள்ளன. * 2500 கீ.மீ நீளமுள்ள ரயில்பாதைகள் அகல ரயில்பாதைகளாக்க...

jobs at H.C2016

சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகி  உள்ளது. கடைசி தேதி 11.3.2016

வேலை நிறுத்தம் வாபஸ்

வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு. அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டக்குழு அறிவிப்பு. இன்று நடைபெற்ற அரசு ஊழியர் மற்றும் அனைத்து ஆசிரியர் போராட்டக்குழு தற்பொழுது நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நமது போராட்டக்குழுவை தற்பொழுது பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. முதல்வரின் அறிவிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அறிக்கையையும் அமைச்சர் குழு கோரியுள்ளது. முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த நமது அறிவிப்புகளை சில திருத்தங்களுடன் அரசாணை வெளியிடவும், மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை மையப்படுத்தியும் நமது போரட்டக்குழு சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் மாநில பொறுப்பாளர்கள் இன்று இரவு 8.00 மணிக்கு அமைச்சர் பெருமக்களை சந்திக்கின்றனர். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கோரிக்கைள் நிறைவேறாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போராட்டக்குழு கூடி முடிவ...

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28