TNPSC GROUP IV HALL TICKET DOWNLOAD 2025
குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு !!
குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது TNPSC
www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். வரும் 12ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து நேரடியாக ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...

Comments
Post a Comment