AUGUST MONTH 2025 SCHOOL CALENDAR
ஆகஸ்ட் 2025 மாத பள்ளி நாட்காட்டி
👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் 02.08.2025
👉🏼புதிய இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி 04.08.25 முதல் 08.08.25 வரை
👉🏼R.L நாட்கள்
1.) 02.08.25 - ஆடிப்பெருக்கு
2.) 08.08.25 - வரலட்சுமி விரதம்
3.) 09.08.25 ரிக் உபகர்மா
4.) 26.08.25 சாம உபகர்மா
👉🏼அரசு விடுமுறை நாட்கள்
1.) 15.08.25 வெள்ளிகிழமை - சுதந்திர தினம்
2.) 16.08.25 சனி - கிருஷ்ண ஜெயந்தி
3.) 27.08.25 - புதன் விநாயகர் சதுர்த்தி
👉🏼கலைத்திருவிழா பள்ளி அளவிலான போட்டிகள் விண்ணப்பித்தல் 04.08.25 முதல் 18.08.25
2.) பள்ளி அளவில் வெற்றியாளர்களை தேர்வு செய்தல் 20.08.25
3.) குறுவட்ட அளவிலான போட்டிகள் 25.08.25 முதல் 29.08.25 வரை
இம்மாத வேலைநாட்கள் 19
இதுவரை மொத்த வேலை நாட்கள் 63


Comments
Post a Comment