MENU

Show more

RAIN SCHOOLS HOLIDAY TODAY

கனமழை காரணமாக இன்று ( 12.12.2024) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்..


  • கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.12.24) விடுமுறை.
  • விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
  • சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!!
  • தஞ்சாவூர் மாவட்டம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • புதுக்கோட்டை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...
  • கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 
  • மயிலாடுதுறை , திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 
  • காஞ்சிபுரம் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
  • இராமநாதபுரம் விடுமுறை அறிவிப்பு
  • செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..
  • இராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 
  • திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
  • திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை 
  • கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மாவட்டம் விடுமுறை அறிவிப்பு
  • வேலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!!
  • தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..
  • ⛱️⛱️  கனமழை எச்சரிக்கை காரணமாக *பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை* அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.. ⛈️ ⛈️ 

  • 🎒 சென்னை
  • 🎒 காஞ்சிபுரம்
  • 🎒 செங்கல்பட்டு
  • 🎒 திருவள்ளூர்
  • 🎒 திருவாரூர்
  • 🎒 ராமநாதபுரம்
  • 🎒 திண்டுக்கல்
  • 🎒 விழுப்புரம்
  • 🎒 புதுக்கோட்டை
  • 🎒 மயிலாடுதுறை
  • 🎒 தஞ்சாவூர்
  • 🎒 கடலூர்
  • 🎒 அரியலூர்
  • 🎒 ராணிப்பேட்டை
  • 🎒 கரூர்
  • 🎒 வேலூர்
  • 🎒 தூத்துக்குடி
  • 🎒 திருப்பத்தூர்
  • 🎒 திருநெல்வேலி (5ம் வகுப்பு வரை)

  • ⛱️⛱️  *பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை* அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.. ⛈️ ⛈️ 

  • 🎒 திருவண்ணாமலை

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28