MENU

Show more

SCHOOLS HOLIDAY | HEAVY RAIN SCHOOLS HOLIDAY

SCHOOLS HOLIDAY 

HEAVY RAIN SCHOOLS HOLIDAY 

02 DECEMBER 2024 

கனமழை காரணமாக 02 டிசம்பர் 2024 திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்... 


  • புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - 
  • விழுப்புரத்தில்  (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ..
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு  (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு
  • கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு  (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு
  • ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு
  • கள்ளக்குறிச்சியில் கனமழை காரணமாக  பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
  • கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிப்பு 
  •  தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! 
  • திருப்பத்தூர் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! 
  •  சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
  • வேலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும்  (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு




NOTE : WE SHARED THIS NEWS FROM MAINSTREAM MEDIA. SO VIEWERS REQUEST TO CONFIRM ONCE YOUR DISTRICT OFFICIAL PROCEEDINGS & PRESS RELEASE . 


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026