MENU

Show more

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2023

அக்டோபர் - 2023 மாத பள்ளி நாட்காட்டி


*BEO அலுவலக குறைதீர் நாள்* 

👉🏼07-10-2023 - சனி - குறைதீர்  நாள்.


*பள்ளிகள் திறப்பு*

👉🏼03-10-2023 - செவ்வாய் - 6-12 வகுப்பு -- பள்ளி திறப்பு 

👉🏼09-10-2023 - திங்கள் -  1-5 வகுப்பு - பள்ளி திறப்பு.


*எண்ணும் எழுத்தும் பயிற்சி*

👉🏼03-10-2023 & 04 -10-2023  -- 1-3 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு.. 

👉🏼 05-10-2023 & 06-10-2023  -- 4,5 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு EE  பயிற்சி.


*SMC கூட்டம்*

👉🏼06-10-2023 - வெள்ளி - நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு  *SMC* கூட்டம்.

👉🏼13-10-2023 - வெள்ளி - தொடக்கப்  பள்ளிகளுக்கு  *SMC* கூட்டம்.


*அரசு விடுமுறை நாட்கள்..*

👉🏼23-10-2023 - திங்கள் - ஆயுத பூஜை

👉🏼24-10-2023 - செவ்வாய் - விஜய தசமி.

*RL*

26-10-2023- வியாழன் - கர்வீர் ஆப் மொகதீன் அப்துல் காதர்.

CLICK HERE FOR FESTIVAL ADVANCE FORM PDF

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026