MENU

Show more

BT BRTE DIRECT RECRUITMENT 2024

பட்டதாரி ஆசிரியர் வட்டார வள மைய பயிற்றுனர் போட்டித் தேர்வு அறிவிப்பு 

2222 உத்தேச பணியிடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்/வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் தெரிவு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு. 

போட்டித்தேர்வு எழுத கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்...

2,222 பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7ம் தேதி நடைபெறும்- ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்.

தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, மற்றும் இயற்பியல் 292 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

www.trb.tn.gov.in  என்ற இணைய தளத்தில் நவ.1 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு . 

CLICK HERE FOR TRB OFFICIAL NOTIFICATION



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28