SCHOOLS HOLIDAY கனமழை ( 16.10.2024 ) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்... Updated : 09.30 pm 15/10/2024 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை (அக். 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்.16) விடுமுறை அறிவிப்பு! ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (அக். 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை (அக்.16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. கனமழை எச்சரிக்கையால் விழுப்புரம் , கடலூர் மாவட்டத்தில் நாளை (அக். 16) ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு கனமழை எச்சரிக்கையால் தருமபுரி, கிருஷ்ணகிரி , கள்ளகுறிச்சி மாவட்டங்களில் நாளை (அக். 16) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு...
Comments
Post a Comment