MENU

Show more

CRC TRAINING ATTENDANCE

CRC பயிற்சியில் ATTENDANCE பதிவிடும் வழிமுறை 


*Attendance Marking in CRC Training (ICT & Health)*

18.06.2022 அன்று நடைபெறவுள்ள CRC Training -ல் வருகைப்பதிவு மேற்கொள்ளும் வழிமுறைகளை அறிந்துகொள்ள கிழே உள்ள link -ஐ செய்யவும்.

முன் ஏற்பாடுகள் 

# Teachers & HM's எனில் தினம் தோரும் மாணவர் வருகை பதிவு செய்ய பயன்படுத்தும் TN SED APP  தங்கள் கைபேசியில் Install செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

#  BRTE & DIET Faculty எனில் அவர்கள் பயன்படுத்தும் TN EMIS Monitoring APP தங்கள் கைபேசியில் Install செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

# TN SED APP  & TN EMIS Monitoring APP- ஐ log out செய்து login செய்யவும்.

# All Teachers, HM's, BRTE's & DIET Faculties அனைவரும் *I am attending a Training* என்னும் option -ஐ மட்டும் பயன்படுத்தி Attendance பதிவிடவும்.

- பள்ளிக் கல்வித்துறை 

CLICK HERE FOR TNSED ATTENDANCE APP DOWNLOAD LINK


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026