MENU

Show more

JUNE MONTH SCHOOL CALENDAR 2022

ஜீன் மாத பள்ளி நாட்காட்டி 2022 

( TENTATIVE ) 

👉🏼R.L நாட்கள் -இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுப்பு ஏதும் இல்லை .

👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 04.06.2022

👉🏼1 முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - 13.06.2022 

👉🏼1 முதல் 3 ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கட்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - 06.06.2022 முதல் 10.06.2022 வரை - 5 நாட்கள். 

👉🏼4 மற்றும் 5 ம் வகுப்பு ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH  பயிற்சி - 23.06.2022 & 24.06.2022 - 2 நாட்கள் 

👉🏼STEM TRAINING DIST LEVEL - 17.06.2022 ( 6-8 ம் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கட்கு..) 

👉🏼6  முதல் 8 ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH TRAINING - 24.06.2022 

👉🏼CRC MEETING - 18.06.2022 

👉🏼20.06.2022 - 12ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு 

👉🏼27.06.2022 - 11 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு 

👉🏼அரசு விடுமுறைகள் ஏதுமில்லை 

இம்மாத மொத்த பள்ளி வேலைநாட்கள் : 15

CLICK HERE FOR TPD TEACHERS TRAINING DETAILS PDF

CLICK HERE FOR TN SCHOOL CALENDER PDF 2022-23

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28