ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2026 – 1,890 காலிப்பணியிடங்கள் | தகுதி, சம்பளம் மற்றும் முழு விவரங்கள் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் (Ration Shops) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் (Salesman) மற்றும் கட்டுநர் (Packer) பணியிடங்களை நிரப்பும் வரை, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு தற்காலிகமாக பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பான முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம். ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2026 – முக்கிய விவரங்கள் விவரம் தகவல் துறை கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு பணியிடம் நியாயவிலைக் கடைகள் மொத்த காலிப்பணியிடங்கள் 1,890 விற்பனையாளர் 1,714 கட்டுநர் (Packer) 176 பணி வகை தற்காலிக நியமனம் தேர்வு முறை மாவட்ட அளவிலான குழு மூலம் மாநிலம் தமிழ்நாடு காலிப்பணியிடங்கள் விவரம் விற்பனையாளர் (Salesman) – 1,714 பணியிடங்கள். கட்டுநர் (Packer) – 176 பணியிடங்கள். மொத்த...
Comments
Post a Comment