MENU

Show more

TEACHERS TRANSFER COUNSELING REVISED SCHEDULE 2022

ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு புதிய அட்டவணை வெளியீடு 

*2021-2022-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு மூன்றாவது முறையாக மாற்றப்பட்ட திருத்திய அட்டவணை*

🚀 *29.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*

🚀 *1.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*

🚀 *1.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*

🚀 *4.2.2022  பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*

🚀 *5.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு*

🚀 *5.2.2022  பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*

🚀 *8.2.2022  தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்*

🚀 *14.2.2022  தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு*

🚀 *16.2.2022  இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*

🚀 *17.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*

🚀 *17.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*

🚀 *25.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*

🚀 *25.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*

🚀 *4.3.2022 இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்*

🚀 *5.3.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்*

CLICK HERE DOWNLOAD PDF

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026