MENU

Show more

10 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை

10 , 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை 

10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.

தனியார் பள்ளிகளை பொறுத்தவரை ஆன்லைனிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெறும்- பள்ளி கல்வித்துறை.

ஆசிரியர்கள் வரும் 19ம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும்.

ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடரும், அலுவல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும்- பள்ளி கல்வித்துறை விளக்கம்.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026