MENU

Show more

TODAY TAMIL NEWS | TODAY TAMIL NEWS HEADLINES 26 JUNE 2021

 TODAY TAMIL NEWS 

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 

"6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.

சென்னையில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்...

TOP 100 MEDICAL COLLEGE'S 

✨புகழ்பெற்ற CEOWORLD இதழ் வெளியிட்ட  உலகின் தலை சிறந்த 100 மருத்துவக்  கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த  மதராஸ் (சென்னை)  மருத்துவக் கல்லூரி (MMC), வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி ஆகியவை  இடம் பிடித்து சாதனை!

இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 6 மருத்துவக் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன

புதுதில்லி AIIMS  - 23 வது இடம்

புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி  - 34

கிறித்துவ மருத்துவ கல்லூரி வேலூர் -  49

புதுச்சேரி JIPMER  - 59

மதராஸ் மருத்துவக் கல்லூரி (MMC) - 64 

பனாரசு இந்து பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி வாரணாசி -  72

இந்த பட்டியலில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே கல்லூரி MMC மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

https://ceoworld.biz/2021/03/21/best-medical-schools-in-the-world-for-2021/

பரிசுத்தொகை அறிவிப்பு 

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீர‌ர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும்.

வெள்ளி பதக்கம் வென்றால் ரூ.2 கோடியும், வெண்கல பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026