MENU

Show more

ஊரடங்கு செய்திகள் | TAMILNADU LOCKDOWN PRESS RELEASE 20 JUNE 2021

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு. 


தொற்று பாதிப்பின் அடிப்படையில் தமிழக மாவட்டங்களை 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 

வகை 3-ல் உள்ள (சென்னை,திருவள்ளுவர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு)  மாவட்டங்களுக்குள் பேருந்தில்  50% பயணிகளுடன்  பொது போக்குவரத்திற்கு அனுமதி

 வகை -3 இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து அலுவலகங்களில் 100% ஊழியர்கள் செயல்பட அனுமதி 

 மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள் மாலை 7 மணி செயல்பட அனுமதி. 

அத்தியாவசிய அரசு அலுவலகங்களில் 100% ஊழியர்களுடனும்,  இதர அரசு அலுவலகங்களில்  50% ஊழியர்களுடனும்  செயல்பட அனுமதி

Click here to download TNLOCKDOWN PRESS RELEASE PDF

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28