MENU

Show more

TNPSC புதிய அறிவிப்பு

 தமிழ்வழி படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு 


அரசுப்பணிகளில் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீட்டு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. 


இதன்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை முழுவதுமாக தமிழ் வழியில் பெற்றிருந்தால் மட்டுமே பயன் அடைய முடியும்.


10ம் வகுப்பு கல்வித் தகுதி உள்ள வேலைக்கு 1 முதல் 10 வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.


12 ம் வகுப்பு கல்வித் தகுதி எனில் 10, 12 தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.


இளங்கலை கல்வித் தகுதி எனில்

10, 12, இளங்கலை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.


முதுகலை கல்வித் தகுதி எனில்10, 12, இளங்கலை, முதுகலை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.


Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026