MENU

Show more

அண்மை செய்திகள் 11.12.2020

 FLASH NEWS TODAY 

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப்பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு.

ஒரு முறை குழந்தையின் பெயரைப் பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது.

குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் பதிவு செய்யுங்கள்: தமிழக அரசு.

------------------------------------------------------------------------------

வைகுண்ட ஏகாதசி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்.

tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் - கோவில் நிர்வாகம்.

-----------------------------------------------------------------------------

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி தொடர்பாக பரவிவரும் தகவல் உண்மையில்லை.

சிபிஎஸ்இ 10,12 வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேதி குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது - சிபிஎஸ்இ.

---------------------------------------------------------------------------

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026