MENU

Show more

TN PARAMEDICAL COURSES ADMISSIONS 2020

மருத்துவம் சார்ந்த பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2020







Click here to download notification PDF prospectus



பிஎஸ்சி நர்சிங்,
பி.பார்ம், படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பம் பதிவு இன்று தொடங்குகிறது:-

பிஎஸ்சி நர்சிங்,
ரேடியோதெரபி டெக்னாலஜி,
ரேடியோகிராபி,
அனஸ்தீசியா,
கார்டியாக்,
கண் மருத்துவம்,
விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்,
பி. பார்ம்,
பிபிடி,(இயன்முறை மருத்துவம்,
பிஓடி,
பிஏஎஸ்எல்பி, (செவித்திறன் பேச்சு மொழி நோய்க்குறியியல் பட்டப்படிப்பு)
உள்ளிட்ட 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2020

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
செயலர்,
தேர்வுக்குழு,
162, பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை.10.
என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:-

http://pmc.tnmedicalonline.xyz/Default.Html

www.tnhealth.org

www.tnmedicalselection.org

மேலும் தகவல் அறிய,

http://tnhealth.tn.gov.in/online

மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28