MENU

Show more

LATEST NEWS UPDATES 17.10.2020

 அண்மைச் செய்திகள் 


நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது 


தேர்வு எழுதியவர்களை விட தேர்வானோர் எண்ணிக்கை அதிகமானதால் சர்ச்சை எழுந்தது


நீட் தேர்வு முடிவு பட்டியல் தேர்வாணைய இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது


திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் - 3,536 தேர்ச்சி பெற்றவர்கள் - 88,889 


உத்தரகண்ட் மாநிலத்தில் நீட் எழுதியவர்கள் - 12,047 தேர்ச்சி பெற்றவர்கள் - 37, 301  


தெலுங்கானாவில் தேர்வு எழுதியோர் - 50,392 தேர்ச்சி பெற்றவர்கள் - 1,738

-------------------------------------------------------------------------

ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி திருப்பம்; முதல் முறையாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,384 குறைவு: சவரன் ரூ. 37,440-க்கு விற்பனை.

------------------------------------------------------------------------

Just in:


உலக பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா கோலாகலமாக தொடங்கியது; 


கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் தொடங்கி வைத்தார்.


கொரோனா தொற்று காரணமாக தசரா விழாவில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அனுமதி.

-------------------------------------------------------------------


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026