TNTET EXAMINATION RESULTS 2026 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு.. சான்றிதழ் வெளியீடு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு இத்தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்கள் தற்போது தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.gov.in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான லிங்க் கீழே பகிர்ந்துள்ளோம்.. CLICK HERE FOR TNTET RESULTS AND PASS CERTIFICATE DOWNLOAD DIRECT LINK
Very valuable information given by you. Thanks for sharing. You also get Todays National News Headlines
ReplyDelete