MENU

Show more

மத்திய அரசு உத்தரவு

பள்ளி கல்லூரிகள் மத்திய அரசு புதிய உத்தரவு

#நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் வரும் 31-ம் தேதி வரை செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவு..

*💢🔴🔴🔴💢ஜூலை 31 வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்க: மத்திய அரசு*




*♦♦நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடல் தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது.*

*♦♦கடிதத்தில், நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை 31-ம் தேதி வரை செயல்படக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.*

*♦♦ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்துதான் பணியாற்ற வேண்டும். எனவே, நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.*

 *♦♦ஜூலை 31 வரை கல்வி நிறுவனங்கள் செயல்படக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.*

➖➖➖➖➖➖➖➖➖➖



Photo : Way2news/ app





Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28