PRASHAST APP DOWNLOAD LINK பள்ளியில் பயிலும் மாணவர்களிடத்தில் Disability இருந்தால் அதனை எளிய முறையில் கண்டறிவதற்கான ஆசிரியர்களுக்கான online பயிற்சி... PRASHAST - Website இல் Login செய்து அங்குள்ள 10 வீடியோக்களை அனைத்து ஆசிரியர்களும் பார்த்து முடிக்க. வேண்டும். 1. பள்ளி UDISE CODE மற்றும் UDISE இல் பதிவு செய்யப்பட்ட ஆசிரியரின் மொபைல் எண் மற்றும் அங்கு தெரியும் Captcha Code type செய்து Send OTP Click செய்யவும் 2. OTP Receive ஆனவுடன் அதனை உள்ளீடு செய்து Submit கொடுத்தவுடன் அனைத்து Video களும் open ஆகும். 3. பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பள்ளி UDISE மற்றும் அவர்களுடைய மொபைல் எண் பயன்படுத்தி தனித்தனியாக Login செய்து பயிற்சியினை முடிக்க வேண்டும் 4. தங்கள் Login இல் முடித்தால் மட்டுமே பயிற்சி நிறைவடைந்த Report வரும். குறிப்பு: Govt, Aided, Private, and All type of Schools - Hms and Alll type of Teachers should take online Training .. CLICK HERE FOR PRASHAST APP DOWNLOAD LINK
Thanks for the information about the details
ReplyDeleteCbse 10th Results 2021