MENU

Show more

பொங்கல் வைக்க உகந்த நேரம்.

பொங்கல் வைக்க உகந்த நேரம்.
----------------------------------------------
நாளை தை மாதம் 1-ந்தேதி
வெள்ளிக்கிழமை தைத்திருநாள்
பொங்கலன்று,பொங்கல் வைத்து சாமி
கும்பிட உகந்த நேரம்.
சூரிய பொங்கல் வைப்பவர்களுக்கு
:அதிகாலை
4-30 --600.பொங்கல் வைத்து சூரியபகவான்
உதயமானவுடன் சாமி கும்பிடவும்.
பொதுவான பொங்கலுக்கு.
காலை 6-00--7-30.
காலை 9-00--10-30 (இது மிக சிறப்பான
நேரம்)
பகல் 12-00--1-30
பொங்கல் வைத்தவுடன் பானையில்
அவசியம் மஞ்சள் கொத்து கட்ட வேண்டும்
இது குடும்பத்திற்கு மங்களகரமான
வாழ்வை கொடுக்கும்.வெளிநாட்டு
அன்பர்கள் ஒரு சிறு துண்டு மஞ்சளை
எடுத்து நீரில் நனைத்த பிறகு,நூலில் கட்டி
பானையில் கட்டலாம்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28