MENU

Show more

VAO EXAM 2015

VAO EXAM 2015

கிராம
நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கான
காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம்
செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு
14.12.2015 அன்று வரை இணைய வழி
மூலம் மட்டும் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
அறிவிக்கை எண். 19/2015
விளம்பர எண். 425
தேதி: 12.11.2015
பதவிக் குறியீட்டு எண்: 2015
பணி குறியீட்டு எண்: 050
பதவி: கிராம நிர்வாக அலுவலர்
காலியிடங்கள்: 813
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர
ஊதியம் ரூ.2,400
கல்வித் தகுதி: 12.11.2015 தேதியின்படி
பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச்
சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி
பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி
அல்லது கல்லூரி கல்வி படிப்பில்
சேருவதற்கான தகுதி பெற்று இருக்க
வேண்டும்.
கட்டணம் விவரம்: நிரந்தரப்பதிவுக்
கட்டணம்: ரூ.50. தேர்வுக் கட்டணம்: ரூ.75.
வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம்
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி
நாள்: 16.12.2015
நிரந்தர பதிவு முறையில் ஏற்கனவே
பதிவு செய்தவர்கள், தேர்வுக்கட்டணம்
மட்டும் செலுத்தினால்
போதுமானது.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி
ஆதிதிராவிடர், பழங்குடியினர்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்
மரபினர், பி.வ.(மு) மற்றும் அனைத்து
வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற
விதவைகளுக்கு 21 - 40க்குள் இருக்க
வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு 21 -
30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தின் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்
மற்றும் நியமன இடஒதுக்கீட்டு
விதியைப் பின்பற்றி தேர்வு
செய்யப்படும்.
விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி:
14.12.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:
14.02.2016 அன்று காலை 10 மணி முதல்
1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு
நடத்தப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள்
அறிய www.tnpsc.gov.in அல்லது
www.exams.net என்ற இணையதளத்தை
பார்க்கவும்....
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28