MENU

Show more

TSP DAILY NEWS 2.11.15

🙏TSP NEWS🙏
☔Nov 2, 2015☔
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

☔தமிழகத்தில்
அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
www.tnsocialpedia.blogspot.com

☔விரும்பிய உணவை உண்ணும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது: கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து
www.tnsocialpedia.blogspot.com

☔இந்த ஆண்டில் அண்டை நாடுகளால் 650 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு: எல்லையை தாண்ட வேண்டாம் என எச்சரிக்கை

☔எதிர்கால விலையேற்றத்தை தவிர்க்க 3.5 லட்சம் டன் பருப்பை சேமிக்க மத்திய அரசு திட்டம் www.tnsocialpedia.blogspot.com

☔தேர்தலில் அதிமுக, திமுகவை வீழ்த்துவோம்: கும்பகோணத்தில் விஜயகாந்த் உறுதி

☔மக்கள் நல கூட்டு இயக்கத்தின் செயல் திட்ட அறிக்கை நாளை வெளியீடு: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் வைகோ தகவல் www.tnsocialpedia.blogspot.com 

☔காங்கிரஸ் தலைவர்களிடையே பதவிப் போட்டி: இளங்கோவன் குற்றச்சாட்டு

☔அதிமுக சார்பில் 15 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.15 லட்சம் நிதி

☔நாகையில் கனமழை எதிரொலி: அரசு குடியிருப்பு இடிந்து விழுந்தது

☔ ராகுல், அமித்ஷாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

 ☔கோவையில் அரசு பஸ் மீது தாக்குதல்: போலீசார் வழக்குப்பதிவு

 ☔மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம் www.tnsocialpedia.blogspot.com

☔மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு www.tnsocialpedia.blogspot.com

  ☔பீகார் தேர்தல் : 57 சதவீத ஓட்டுப்பதிவு

 ☔தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

☔விமானம் வெடித்து சிதறி 224 போ பலி

☔ராகுல், அமித்ஷாவுக்கு நோட்டீஸ்

சினிமா www.tnsocialpedia.blogspot.com
☔டிசம்பர் முதல் 'கபாலி' படப்பிடிப்பில் ராதிகா ஆப்தே

☔ஷங்கர் படத்துக்காக 'பாகுபலி 2'வில் விலகல்: ஸ்ரீனிவாஸ் மோகன் விளக்கம்

'☔கேரள தின'த்துக்காக இரண்டு நிமிட குறும்படத்தில் நடித்த மோகன்லால்..

☔சின்னத்திரை வாயிலாக
மீண்டும் வந்தார் புன்னகை அரசி
www.tnsocialpedia.blogspot.com
உலகம்
☔சோட்டா ராஜன் போன் பறிமுதல்

☔டென்னிஸ் சாம்பியன் : ஹிங்கிசிற்கு சானியா நன்றி

☔உடையாத கண்ணாடி : ஜப்பான் கண்டுபிடிப்பு
www.tnsocialpedia.blogspot.com
☔கொழும்பு : தமிழக மீனவர்களுக்கு 13ம் தேதி வரை சிறை

☔பாகிஸ்தான் ரயில்பாதையில் குண்டுவெடிப்பு : 4 பேர் பலி www.tnsocialpedia.blogspot.com

விளையாட்டு
☔உலக டென்னிஸ் சானியா ஜோடி வெற்றி

☔கால்பந்து
கேரள அணிக்கு புதிய பயிற்சியாளர்

‘☔வேர்ல்டு டூர் பைனல்ஸ்’: டேவிட் பெரர் தகுதி

வர்த்தகம்

☔பங்கு சந்தைகளுக்கு நேற்று விடுமுறை என்பதால் தங்கம் வெள்ளி விலையில் மாற்றமில்லை
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28