MENU

Show more

TSP DAILY NEWS 3.11.15

🙏TSP NEWS🙏
💐Nov 3, 2015💐
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்
☔வைகோவின்
மக்கள் நலக் கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு அழைப்பு

☔எல்லை அருகே ஆர்ப்பாட்டம்: நேபாள போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் பலி

☔எங்களுக்கு சகிப்புத்தன்மையை கற்றுத்தர காங்கிரஸுக்கு தகுதி இல்லை: மோடி ஆவேசம்

☔வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

☔வரி ஏய்ப்பு செய்வது இனி கடினமாகிவிடும்: ஜேட்லி நம்பிக்கை
www.tnsocialpedia.blogspot.com
☔இந்தியாவில் ஐ.எஸ். தாக்கத்தை தடுக்க மத்திய அரசின் மாதிரி திட்டம் தயார்

☔பிஹார் வாக்காளர்களைக் குழப்பியதா மாஞ்சி கட்சியின் தொலைபேசி சின்னம்?

☔சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய படை பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
www.tnsocialpedia.blogspot.com
☔பலியான ராணுவ வீரருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி: அகிலேஷ் யாதவ்

☔ பாடகர் கோவனை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி

☔ நெல்லைக்கு 'சுவிதா' ரயில்கள் இயக்கம்

 ☔மாணவர்கள் கடத்தல் : மூவர் கைது: 3 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

☔ மூன்று நாட்களுக்கு முன், எகிப்தில் விபத்துக்குள்ளான, ரஷ்ய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்ட
வீடியோவை வெளியிட்டது ஐ.எஸ்., அமைப்பு

☔பாக்., அத்துமீறல்:2 இந்திய வீரர்கள் பலி
www.tnsocialpedia.blogspot.com
☔நேபாள எல்லை திறப்பு

☔வைகோவின் அறிவிப்பால் அதிமுக உற்சாகம்

சினிமா www.tnsocialpedia.blogspot.com
☔1500 தியேட்டர்களில் இஞ்சி இடுப்பழகி- 27ம் தேதி ரிலீஸ்

☔டிரம்ஸ் இசை கல்லூரி தொடங்குகிறார் சிவமணி

☔தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம்: நடிகர் சங்கம்

உலகம் www.tnsocialpedia.blogspot.com
☔விமான விபத்தில் இறந்தவர்களின் உடல் ரஷ்யா சென்றது

☔சீன தயாரிப்பில் முதல் உள்நாட்டு விமானம்

☔இரண்டு குழந்தை திட்டம் சீனாவில் அமலுக்கு வர வாய்ப்பு

☔ரஷ்ய விமானம் நொறுங்கியது எப்படி?

விளையாட்டு www.tnsocialpedia.blogspot.com
☔சானியா ஜோடி வெற்றி; வாழ்த்துக்கள்

☔பயிற்சியில் கோஹ்லி, அஷ்வின் * டெஸ்ட் தொடருக்கு ஆயத்தம்

வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
☔தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2508
24 காரட் 10கி
 26820

☔வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 39200
 பார் வெள்ளி 1 கிலோ
 36675

☔டாலருக்கு நிகரான
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.65.58

 ☔பங்குச்சந்தைகளில் சரிவு தொடர்கிறது!

☔SENSEX
26559.15  ⬇97.68 (-0.37%)

☔NIFTY
8050.80  ⬇15.00 (-0.19%)
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28