TNGASA ADMISSIONS 2026
TAMILNADU ARTS AND SCIENCE COLLEGE ADMISSIONS 2026 தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரி சேர்க்கை 2026 – 2027. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று (7/5/2026) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனக் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு! மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 7 முதல் மே 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இளநிலைப் பட்டப்படிப்பு (UG) – முதலாம் ஆண்டு சேர்க்கை: விண்ணப்பம் தொடக்கம்: 07.05.2026 விண்ணப்பம் முடிவு: 29.05.2026