MENU

Show more

EMPLOYMENT NEWS TAMIL JOBS IN PGCIL 2026

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! 

Image : Pinterest

மொத்தம் 660 காலியிடங்களுடன் Diploma Trainee, Junior Officer Trainee மற்றும் Junior Technician Trainee உள்ளிட்ட பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் 20.04.2026 முதல் 11.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Power Grid Corporation of India Limited (PGCIL)

வகை மத்திய அரசு வேலை

காலியிடங்கள் 660

பணியிடம் இந்தியா முழுவதும்

ஆரம்ப தேதி 20.04.2026

கடைசி தேதி 11.05.2026

1. பதவி: Diploma Trainee

சம்பளம்: மாதம் Rs.24,000 – 1,08,000/-

கல்வி தகுதி: Diploma in Civil /Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical) /Survey Engineering

2. பதவி: Junior Officer Trainee

சம்பளம்: மாதம் Rs.24,000 – 1,08,000/-

கல்வி தகுதி: BBA/ BBM/ BBS/ CA/ CMA

3. பதவி: Junior Technician Trainee

சம்பளம்: மாதம் Rs.21,000 – 72,000/-

கல்வி தகுதி: ITI (Surveyor)

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்

PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்

PwBD (OBC) – 13 ஆண்டுகள்

Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி

விண்ணப்ப கட்டணம்:

Diploma Trainee, Junior Officer Trainee பதவிக்கு

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

Junior Technician Trainee பதவிக்கு

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.200/-


தேர்வு செய்யும் முறை:

Diploma Trainee பதவிக்கு

Written Test / Computer Based Test

Junior Officer Trainee பதவிக்கு

Written Test / Computer Based Test

Computer Skill Test

Junior Technician Trainee பதவிக்கு

Written Test / Computer Based Test

Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.powergrid.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

TNSED SCHOOLS APP UPDATE

HOW TO ENTER MARKS IN TNEMIS 2026

SMC RECONSTRUCTION 2026-28

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR