Posts

MENU

Show more

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE  TNSED SCHOOLS DOWNLOAD LINK Version : 0.3.2 Date : 31.07.2025 What's new : Health and wellbeing - Students health screening module changes.. CLICK HERE TNSED APP UPDATE LINK

AUGUST MONTH 2025 SCHOOL CALENDAR

Image
ஆகஸ்ட் 2025 மாத பள்ளி நாட்காட்டி  👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் 02.08.2025  👉🏼புதிய இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி 04.08.25 முதல் 08.08.25 வரை 👉🏼R.L நாட்கள்  1.) 02.08.25 - ஆடிப்பெருக்கு 2.) 08.08.25 - வரலட்சுமி விரதம் 3.) 09.08.25 ரிக் உபகர்மா 4.) 26.08.25 சாம உபகர்மா 👉🏼அரசு விடுமுறை நாட்கள் 1.) 15.08.25 வெள்ளிகிழமை - சுதந்திர தினம் 2.) 16.08.25 சனி - கிருஷ்ண ஜெயந்தி 3.) 27.08.25 - புதன் விநாயகர் சதுர்த்தி  👉🏼கலைத்திருவிழா பள்ளி அளவிலான போட்டிகள் விண்ணப்பித்தல் 04.08.25 முதல் 18.08.25  2.) பள்ளி அளவில் வெற்றியாளர்களை தேர்வு செய்தல் 20.08.25  3.) குறுவட்ட அளவிலான போட்டிகள் 25.08.25 முதல் 29.08.25 வரை  இம்மாத வேலைநாட்கள் 19 இதுவரை மொத்த வேலை நாட்கள் 63

THIRAN DSE DEE PROCEEDINGS

Image
திறன் இயக்கம் தொடர்பாக பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள சார்நிலை அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!! CLICK HERE THIRAN JOINT PROCEEDINGS PDF THIRAN - TARGETED HELP FOR IMPROVE REMEDIATION ACADEMIC NURTURING... TEACHERS HANDBOOK PDF  CLICK HERE TAMIL THIRAN CLICK HERE THIRAN ENGLISH CLICK HERE THIRAN MATHS

HI TECH LAB TIME TABLE

Image
உயர் தொழில்நுட்ப ஆய்வக திருத்தப்பட்ட கால அட்டவணை - DSE செயல்முறைகள்!!! CLICK HERE HI TECH LAB TIME TABLE PDF

TN GOVT ARTS AND SCIENCE COLLEGE ADMISSIONS 2025

Image
TN GOVT ARTS AND SCIENCE COLLEGE ADMISSIONS 2025  12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்!!!

E FILE INCOME TAX RETURN 2025

Image
E FILE INCOME TAX RETURN 2025  The due date to file ITR for FY 2024-25 is 15th September 2025 for individuals and non-audit cases, and 31st October for audit cases of the relevant assessment year... E FILE INCOME TAX RETURN செய்வது எப்படி ? Video courtesy : Tamil tech arun / YouTube

TNSED PARENTS APP DOWNLOAD

Image
TNSED PARENTS APP DOWNLOAD  SMC MEETING PARENTS ATTENDANCE APP UPDATE LINK  Version : 0.0.51 Date : 24 Jul 2025 What's new : SMC member attendance module changes  CLICK HERE TNSED PARENTS APP DOWNLOAD

SMC MEETING 25 JULY 2025

Image
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்  அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் இன்று 25 ஜூலை 2025 வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.. CLICK HERE FOR SMC PROCEEDINGS PDF CLICK HERE SMC PROCEEDINGS & INVITATION

TNPSC GROUP 4 OFFICIAL ANSWER KEY 2025

Image
TNPSC GROUP 4 OFFICIAL ANSWER KEY 2025 டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வு விடைக்குறிப்புகள் CLICK HERE TNPSC GROUP 4 ANSWER KEY 2025

SLAS ACTION PLAN MODEL 2025

Image
SLAS ASSESSMENT 2025 SLAS ACTION PLAN MODEL 2025  மாநில அடைவு ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது , இத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை , கற்றல் திறன்களை அடிப்படையாக வைத்து SLAS ASSESSMENT ACTION PLAN மாதிரி இங்கு பகிர்ந்துள்ளோம்... CLICK HERE SLAS ACTION PLAN MODEL PDF CLICK HERE SLAS FILES COLLECTIONS PDF

ENNUM EZHUTHUM LESSON PLAN 21 JULY 2025

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN PDF  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள்  21 ஜூலை 2025  File courtesy : Original file creator CLICK HERE EE LOP CLASS 1 TO 3 CLICK HERE EE LOP CLASS 4&5 CLICK HERE EE LOP COLLECTIONS PDF

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE LINK TNSED SCHOOLS APP DOWNLOAD LINK  Version : 0.3.1 Date : 18 Jul 2025 What's new : Noon Meal and Breakfast schemes have been enabled. All other schemes remain disabled CLICK HERE TNSED APP UPDATE DIRECT LINK

PG TRB NOTIFICATION 2025

Image
முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு 2025  PG TRB NOTIFICATION 2025  PGTRB Exam Notification announced Total Vacancy - 1996 Online Application: 10.07.2025 முதல் 12.08.2025 வரை விண்ணப்பிக்கலாம்.. Exam Date : 28.09.2025  CLICK HERE PGTRB APPLY DIRECT LINK

SGT TRB APPOINTMENT COUNSELLING 2025

Image
2342 இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன கலந்தாய்வு நடைபெறும் இடம், தேதி,  செயல்முறைகள் வெளியீடு!!! 2342 புதிய இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான கலந்தாய்வு சென்னையில் 14-07-2025 முதல் 18-07-2025 முடிய நடைபெறும் தொடக்கக்கல்வி இயக்குநர் செய்தி வெளியீடு!!! CLICK HERE FOR DEE PROCEEDINGS PDF

KALVI VALARCHI NAL COMPETITIONS TN DIPR PRESS RELEASE

Image
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்கள் / மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!! CLICK HERE TNDIPR PRESS RELEASE PDF

TEACHERS TRANSFER COUNSELLING 2025 - 26

Image
BT / BRTE / SGT / Special Teachers ஆகியோருக்கான திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - DSE (JDP) செயல்முறைகள், நாள்: 07.07.2025!!! CLICK HERE TRANSFER COUNSELLING SCHEDULE 2025-26

CPS ACCOUNT SLIP RELEASED 2024-25

Image
 CPS ACCOUNT SLIP RELEASED 2024-25  2024-25 ம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT வெளியிடப் பட்டுள்ளது. இதனை கீழ்காணும் DIRECT லிங்க் கிளிக் செய்து CPS NUMBER மற்றும் DATE OF BIRTH ( DD-MM-YEAR) எனும் FORMAT ல் ENTER செய்து ACCOUNT STATEMENT எனும் பக்கத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...  CLICK HERE CPS ACCOUNT STATEMENT 2024-25

ENNUM EZHUTHUM WORKBOOK PDF DOWNLOAD

Image
ENNUM EZHUTHUM WORK BOOK PDF DOWNLOAD 2025-26 எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல் PDF DOWNLOAD 2025-26 வகுப்பு : 5 முதல் பருவம் ... இந்தப் பதிவில் ஐந்தாம் வகுப்பு முதல் பருவம் எண்ணும் எழுததும் பயிற்சி நூல் PDF பகிர்ந்துள்ளோம். இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!! CLICK HERE FOR EE TAMIL WORKBOOK CLICK HERE EE ENGLISH WORKBOOK CLICK HERE MATHS WORKBOOK CLICK HERE SCIENCE WORKBOOK

VILLAGE ASSISTANT POST 2025

Image
 *🔹🔸2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு* *✍️ சென்னை: காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.* *இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது :* *✍️. வருவாய்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர்களின் பணியிடங்களை சிறப்பு கால முறை ஊதியம் ரூ.11,100 – ரூ.35,100 என்ற ஊதியகட்டின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் வாரியாக மொத்தம் 2299 பணியிடங்களில் காலியாக உள்ளது.*

MAGIZH MUTTRAM 2025-26

Image
MAGIZH MUTTRAM 2025-26  மகிழ் முற்றம் 2025  2025-2026ஆம் ஆண்டிற்கான `மகிழ் முற்றம் பதவி ஏற்பு விழா` - பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!! CLICK HERE MAGIZH MUTTRAM DSE PROCEEDINGS CLICK HERE MAGIZH MUTTRM HANDBOOK EMIS ல் பதிவு செய்வது எப்படி ? Video : TAMIL TECH ARUN 

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026