Posts

MENU

Show more

SCHOOLS HOLIDAY

Image
SCHOOLS HOLIDAY சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (7-12-2023) விடுமுறை அறிவிப்பு! மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை அறிவித்தது தமிழக அரசு .. தமிழகம் முழுவதும் நாளை முதல் டிச.22ஆம் தேதி வரை அரையாண்டு நடைபெறவிருந்தது. ஆனால், வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும்: வெள்ளப் பாதிப்பு சீரான உடன் 4 மாவட்டங்களுக்கான தேர்வு தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை அறிவிப்பு.  ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக,  மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தால...

TNPSC DEPARTMENTAL EXAMS HALL TICKET 2023

Image
TNPSC DEPARTMENTAL EXAMINATION HALL TICKET DOWNLOAD LINK  December 2023 துறைத்தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு CLICK HERE FOR DOWNLOAD HALLTICKET

ENNUM EZHUTHUM LESSON PLAN 04 DEC 2023

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN 04 DECEMBER 2023 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - மாதிரி CLICK HERE EE LESSON PLAN CLASS 1 TO 3 CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5

NMMS EXAM

Image
NMMS EXAM 202-24  NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP EXAM  2023 - 24 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை  இணையதளம் வழியாக பள்ளிகள் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைய வழி விண்ணப்பக் கட்டணத் தொகை ரூபாய் 50 சேர்த்து மாணவர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 19 ஆம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது. - அரசு தேர்வுகள் இயக்ககம். முக்கிய தேதிகள்  தேர்வு நடைபெறும் நாள் 03/02/2024 விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய  வேண்டிய நாள் 04/12/2023 to 19/12/2023  விண்ணப்பங்களை Online  ல் பதிவேற்றம் செய்திட வேண்டும்.. தேர்வுக்கான கட்டணம் Rs 50 CLICK HERE NMMS NOTIFICATION PDF CLICK HERE...

ENNUM EZHUTHUM CRC

Image
ENNUM EZHUTHUM CRC  02 DECEMBER 2023  எண்ணும் எழுத்தும் குறுவள மைய பயிற்சி CLICK HERE EE CRC CLASS 1 TO 3 MODULE CLICK HERE EE CRC CLASS 4&5 CRC MODULE CLICK HERE EE THB  - CLASS 1 TO 3  CLICK HERE EE THB CLASS 4&5

DECEMBER MONTH SCHOOL CALENDAR 2023

Image
DECEMBER MONTH SCHOOL CALENDAR 2023 *டிசம்பர் 2023 மாத பள்ளி நாட்காட்டி*  👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் &PRIMARY CRC  - 02.12.2023  👉🏼R.L நாட்கள் : 23.12.23 , 24.12.23 , 27.12.23 & 31.12.23  👉🏼அரசு விடுமுறை நாட்கள் : 25.12.2023  👉🏼அரையாண்டுத் தேர்வு ,  இரண்டாம் பருவத் தேர்வு ( 6 முதல் 10 ம் வகுப்பு வரை ) கால அட்டவணை .. i.) 11.12.23 - தமிழ் ii.) 13.12.23 - English iii.) 15.12.23 - அறிவியல் iv.) 18.12.23 - கணிதம் v.) 20.12.23 - சமூக அறிவியல் 👉🏼 1 முதல் 5 ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு - 11.12.2023 முதல் தொடக்கம். 👉🏼எண்ணும் எழுத்தும் பயிற்சி - 18.12.23 முதல் 20.12.23 வரை ( 1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் )  👉🏼பள்ளி இறுதி வேலை நாள் : 22.12.23 👉🏼அரையாண்டு விடுமுறை - 23.12.23 முதல் 01.01.2024 வரை  CLICK HERE FOR HALF YEARLY TIME TABLE PDF இம்மாத வேலைநாட்கள் : 16 இதுவரை மொத்த வேலை நாட்கள் : 139

SCHOOLS HOLIDAY

Image
SCHOOLS HOLIDAY  கனமழை காரணமாக ( 19.12.2023) செவ்வாய் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்.. ( 19.12.23 காலை 6 மணி நிலவரப்படி) ( SOURCE : THE SEITHIKATHIR / telegram ) ⭕ தென்காசி பள்ளிகளுக்கு விடுமுறை ⭕ தூத்துகுடி  பொது விடுமுறை ⭕ கன்னியாகுமரி  பள்ளிகளுக்கு                      விடுமுறை ⭕ திருநெல்வேலி  பொது விடுமுறை

WEATHER NEWS

Image
WEATHER NEWS  புயல் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 48 மணிநேரத்தில் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. ஆரஞ்சு அலர்ட் - டிச. 2, 3-ம் தேதிகளில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்  மஞ்சள் அலர்ட் - 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். CLICK HERE FOR LIVE TRACKING CYCLONE

ENNUM EZHUTHUM LESSON PLAN 27 NOV 2023

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  27 NOVEMBER 2023 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  CLICK HERE EE LESSON PLAN CLASS 1 TO 3 CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5 T/M CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5 E/M

KATHIGAI DEEPAM

Image
THIRUVANAMALAI DEEPAM  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றபட்டது. 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 5 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட கொப்பறையில், 4,500 கிலோ நெய்யை நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து மகா தீபம் ஏற்றப்பட்டது.  பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் ஆரவாரம் செய்தனர்...

AWARD FOR TEACHERS

Image
KANAVU ASIRIYAR AWARD FOR TEACHERS KANAVU ASIRIYAR 2023 *கனவு ஆசிரியர் விருது*  மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. _கனவு ஆசிரியர் 2023 தெரிவானது பின்வரும் மூன்று படிநிலைகளில் நடத்தப்பெற்றது._ 1. இணையவழி MCQ (Multiple choice questions) 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 2. மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் பங்கேற்பு. 3. ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் – இரண்டாம்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு. இத்தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன. மேற்க...

SBI BANK RECRUITMENT 2023

Image
SBI BANK RECRUITMENT 2023   SBI invites online applications for the recruitment of 8773 Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre Posts. SBI Recruitment 2023 [Quick Summary] Organization Name: State Bank of India Notification No: CRPD/CR/2023-24/27  Job Category: Central Govt Jobs  Employment Type: Regular Basis Total No of Vacancies:  8773 Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre Posts Place of Posting:  All Over India  Starting Date:  17.11.2023  Last Date:  07.12.2023  Apply Mode: Online Official Website  https://www.sbi.co.in/  CLICK HERE SBI RECRUITMENT NOTIFICATION 2023

SCHOOLS HOLIDAY

Image
SCHOOLS HOLIDAY DUE TO RAIN கனமழை காரணமாக இன்று ( 23.11.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்... கனமழை காரணமாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள்... கனமழை காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.23) விடுமுறை. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் கனமழை காரணமாக தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை- ஆட்சியர்கள். விருதுநகர் , தேனி ,மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு..

ELECTION DUTY EXEMPTION

Image
ELECTION DUTY EXEMPTION  தேர்தல் பணியிலிருந்து விலக்கு தேர்தல் பணியிலிருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது என்ற வழிகாட்டு நெறிமுறைகள் ... CLICK HERE FOR G.O COPY PDF

ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TERM II

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS TERM II - CLASS 4 எண்ணும் எழுத்தும் பயிற்சிபுத்தகம் விடைக்குறிப்புகள் பருவம் 2 - வகுப்பு 4 CLICK HERE - TAMIL IV STD CLICK HERE - ENGLISH IV STD CLICK HERE - MATHS IV STD CLICK HERE - SCIENCE IV STD CLICK HERE - SOCIAL SCIENCE IV STD

ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TERM II

Image
ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TERM II - V STD  எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் விடைக்குறிப்புகள் பருவம் 2 - வகுப்பு 5 CLICK HERE - TAMIL V STD CLICK HERE - ENGLISH V STD CLICK HERE - MATHS V STD CLICK HERE - SCIENCE V STD CLICK HERE - SOCIAL SCIENCE V STD

RASI PALAN TODAY

Image
RASI PALAN TODAY 24 NOVEMBER 2023 இன்றைய நாள் பலன் நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய  CLICK HERE https://www.tnsocialpedia.com/2023/11/rasi-palan-today_19.html இன்றைய (24-11-2023) ராசி பலன்கள் மேஷம் ஆடம்பர செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். திடீர் பயணங்கள் உண்டாகும். சகோதரர் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்கு விஷயங்களில் மாற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் விவேகம் வேண்டும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் அஸ்வினி : நெருக்கடிகள் ஏற்படும். பரணி :  மாற்றமான நாள். கிருத்திகை : விவேகம் வேண்டும்.  --------------------------------------- ரிஷபம் பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பொதுப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் மத...

ENNUM EZHUTHUM LESSON PLAN 20 NOV 2023

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN 20 NOVEMBER 2023  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் ( மாதிரி)  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் மாதிரி இங்கு பகிர்ந்துள்ளோம். CLICK HERE EE LESSON PLAN CLASS 1 TO 3 CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5

HALF YEARLY EXAMS TIME TABLE 2023

Image
HALF YEARLY EXAMS TIME TABLE 2023 அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு வகுப்பு 6 முதல் 12 ம் வகுப்பு இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது. வினாத்தாள் ஆன்லைன் - ல் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு கீழ்காணும் லிங்க் - ல் கிளிக் செய்து PDF டவுன்லோட் செய்து அறிந்து கொள்ளலாம். CLICK HERE SPD PROCEEDINGS PDF

ELECTION FORMS PDF 2024

Image
ELECTION FOR FORMS PDF  தேர்தல் அலுவலர்களுக்கான படிவங்கள் வரும் லோக்சபா தேர்தல் பணிபுரிய அலுவலர்களுக்கான தேர்தல் சுய விவர படிவங்கள் இங்கு பகிர்ந்துள்ளோம். இது மாதிரி மட்டுமே. தங்கள் அதிகாரப்பூர்வ மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலை பின்பற்றவும். CLICK HERE FOR ELECTION FORM EMPTY PDF CLICK HERE FOR ELECTION FILLED MODEL FORMS வாக்காளர் அட்டை பாகம் எண் வரிசை எண் தெரிந்து கொள்வது எப்படி ? CLICK HERE FOR VOTERS HELPLINE APP DOWNLOAD CLICK HERE FOR TN PAY MATRIX PDF

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026