Posts

MENU

Show more

HOW TO APPLY TEACHERS TRANSFER COUNSELLING IN TNEMIS

Image
TNEMIS ல் ஆசிருற பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறை .. Video courtesy : Tamil tech arun / YouTube

TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2023

Image
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு 2023  *🛑💢2022-2023ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு  விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் -அறிவுரை வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!* (சுற்றறிக்கை -1) 🎯 *ALL TEACHERS TRANSFER FORM APPLY ONLY IN EMIS* 👉 *ஆசிரியர் மாறுதலில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் EMIS வாயிலாக மட்டுமே 27.4.23 இன்று முதல் 1.05.23 வரை விண்ணப்பிக்கலாம்* CLICK HERE FOR TRANSFER COUNSELLING INSTRUCTIONS PDF

HSC RESULTS 2023

Image
HSC RESULTS 2023  நீட் தேர்வுக்கு அடுத்த நாளான மே 8ம் தேதி காலை 9.30 மணி அளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முடிவுகள் வெளியீடு தேதியில் மாற்றம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை, tnresults.nic.in ; dge1.tn.nic.in ;  dge2.tn.nic.in ;  dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம்.

HSC RESULTS ANNOUNCEMENT

Image
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்! பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது தள்ளி போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில், கடந்த 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. கடந்த 21-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதையடுத்து, மதிப்பெண் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, மே 7ம் தேதி நடக்க உள்ளது. நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ் 2வில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, மே 5...

SSLC ANSWER KEY 2023

Image
SSLC PUBLIC EXAM ANSWER KEY 2023  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைக்குறிப்புகள் ( TENTATIVE)  CLICK HERE SSLC TAMIL ANSWER KEY CLICK HERE SSLC ENGLISH ANSWER KEY CLICK HERE SSLC MATHS ANSWER KEY CLICK HERE SSLC SCIENCE ANSWER KEY CLICK HERE SSLC SOCIAL ANSWER KEY

ENNUM EZHUTHUM TRAINING MODULES 2023-24

Image
ENNUM EZHUTHUM TRAINING MODULES 2023 எண்ணும் எழுத்தும் பயிற்சி 2023-24  1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது . இந்த பயிற்சிக்கான கட்டகம் SLIDES PPT இங்கு பகிர்ந்துள்ளோம். CLICK HERE EE TAMIL MODULES PPT CLICK HERE ENGLISH MODULE PPT CLICK HERE MATHS MODULE PPT PDF

ENNUM EZHUTHUM TEACHERS HAND BOOK 2023-24

Image
ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK (2023-24 ) எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு  1-3 ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான அடுத்த கல்வி ஆண்டிற்கான முதல் பருவ பயிற்சி ஏப்ரல் 24 முதல்  நடைபெற உள்ளது... இப்பதிவில் 2023-23 ம் கல்வி ஆண்டிற்கான எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு இங்கு பகிர்ந்துள்ளோம்... CLICK HERE EE TAMIL THB PDF CLICK HERE EE ENGLISH THB PDF CLICK HERE EE MATHS THB PDF File courtesy : TT EE MISSION / TELEGRAM 

TN CCE CALCULATOR

Image
CCE CALCULATOR TAMILNADU  FORMATIVE & SUMMATIVE ASSESSMENT  இந்த ஆப் - ல் FA மதிப்பெண் மற்றும் SA மதிப்பெண் உள்ளீடு செய்தால் அதற்கான GRADE மதிப்பெண்கள் கிடைக்கும்..  CLICK HERE FOR DOWNLOAD CCE APP

SUMMER SPECIAL TRAINS MAY 2023

Image
கோடை கால சிறப்பு ரயில்கள் விபரம் கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே 1. தாம்பரம் - நெல்லை  (ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25) ஆகிய 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நெல்லையை அடையும் நெல்லை - சென்னை எழும்பூர்  (ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26) ஆகிய 5 நாட்கள் நெல்லையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூரை அடையும் 2. நாகர்கோவில் - தாம்பரம் (ஏப்ரல் 23, 30, மே 7, 14, 21, 28,  ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2)  ஆகிய 11 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயிலானது நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் அடையும் தாம்பரம் - நாகர்கோவில் (ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26, ஜூலை 3) ஆகிய 11 நாட்களில் தாம்பரத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயிலானது இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் 3. திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் (மே 3, 10, 17, 24, 31, ஜூன...

ENNUM EZHUTHUM TRAINING 2023

Image
ENNUM EZHUTHUM TRAINING  IV & V STD 2023-24  *💢🛑2023-2024 ஆம் கல்வியாண்டில்  4 மற்றும் 5-ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி, பணி விடுவிப்பு குறித்து SCERT மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!* 1.Maths & Science Date: 18.05.2023 Venue: Pillar Hall, Madurai 2.English Date: 19.05.2023 Venue: Pillar Hall, Madurai 3.Tamil & Social Science Date: 20.05.2023 Venue: Pillar Hall, Madurai CLICK HERE IV & V STD EE TRAINING PROCEEDINGS

TNPSC RECRUITMENT 2023

Image
டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு  பட்டப்படிப்பு தகுதி போதும் -ரூ.35ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை..! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் Assistant Jailor பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவி: Assistant Jailor காலியிடங்கள்: 59 கல்வித்தகுதி - பட்டப்படிப்பு சம்பளம் : ரூ.35400-13,0400வரை பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பக்கட்டணம்: 250 இணையதள முகவரி : https://www.tnpsc.gov.in/ கடைசி தேதி : மே,11,2023  CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION

ENNUM EZHUTHUM THIRD TERM QUESTION PAPERS 2023

Image
ENNUM EZHUTHUM THIRD TERM  QUESTION PAPERS PDF 2023  எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான வினாத்தாள் 2023  ( அரும்பு , மொட்டு , மலர் நிலை)  CLICK HERE SA TAMIL QUESTION PAPERS PDF CLICK HERE SA ENGLISH QUESTION PAPERS PDF CLICK HERE SA MATHS QUESTION PAPERS PDF (TAMIL MEDIUM) CLICK HERE SA MATHS QUESTION PAPERS PDF ( ENGLISH MEDIUM)

HMS PROMOTION PANEL PROCEEDINGS

Image
ஆரம்ப மற்றும நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க செயல்முறைகள் வெளியீடு  தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2023 நிலவரப்படி நடுநிலைப்பள்ளி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து ... CLICK HERE HM PANEL PROCEEDINGS PDF

SCHOOL ADMISSION FORMS PDF 2023-24

Image
பள்ளி மாணவர் சேர்க்கை படிவம் 2023-24  அரசு ஆரம்ப / நடுநிலை மற்றும் உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தினை PDF வடிவில் இங்கு பகிர்ந்துள்ளோம்.. CLICK HERE NEW ADMISSION FORM PDF CLICK HERE PRIMARY & MIDDLE SCHOOL ADMISSION FORM PDF

AIIMS NORCET RECRUITMENT 2023

Image
AIIMS NORCET RECRUITMENT 2023  எய்ம்ஸ் - ல் நர்சிங் ஆபிசர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு ... காலிப்பணியிடங்கள் : 3055  விண்ணப்பிக்க தேதி : 12.04.23 முதல் 05.05.23 வரை  CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION

ENNUM EZHUTHUM SUMMATIVE ASSESMENT

Image
1 TO 3 STD SUMMATIVE ASSESSMENT 2023 1 முதல் 3 ம் வகுப்பு வரை SUMMATIVE ASSESSMENT செய்வதற்கான வழிமுறை

CARRER GUIDANCE 2023

Image
CARRER GUIDANCE 2023 - 24  Here we share carrier guidance PPT source of TAMILNADU school education department. Its useful to students who's seek higher education and also share your friends .  CLICK HERE FOR CARRER GUIDANCE PPT CLICK HERE FOR LIST OF HIGHER EDUCATION COURSES PDF  

NMMS RESULTS 2023

Image
NMMS RESULTS 2023  NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு  CLICK HERE DOWNLOAD RESULTS PDF

TN EMIS SUMMATIVE QUESTION PAPER DOWNLOAD

Image
TN EMIS SUMMATIVE ASSESSMENT  QUESTION PAPERS DOWNLOAD 2023  மூன்றாம் பருவத்திற்கான IV & V வகுப்பிற்கான வினாத்தாள் டவுன்லோட் செய்யும் OPTION ENABLE செய்யப்பட்டுள்ளது...  QUESTION PAPERS DOWNLOAD செய்வது எப்படி ?  CLICK HERE FOR TN EMIS QUESTION PAPER DOWNLOAD

TAMIL NEW YEAR CHITHIRAI 2023

Image
சித்திரை வருடப் பிறப்பு 2023  சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பு   ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 14 - 4 - 2023 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று தமிழ் வருடப்பிறப்பான துன்முகி ஆண்டு(2023-24) பிறக்கிறது. தமிழ் மாதத்தின் முதல் நாள், சித்திரை, தமிழ் ஆண்டின் முதல் நாளைக் குறிக்கிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த நாளை தமிழ் புத்தாண்டாக பாரம்பரியத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டு பொதுவாக வசந்த உத்தராயணத்த்தில் வரக்கூடிய சிறப்பு தினமாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என இயற்கையோடு ஒன்றி அழகாய்காட்சி தரும் தமிழ் மண்ணை போற்றும் விதமாக சித்திரை வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களும் சேர்ந்து ஆசி கூற, விளைந்த நெல் மணிகளை வணங்கும் உழவுத் திருநாள் விழாவாகவும் சித்திரை வருடப்பிறப்பு தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். சித்திரை வருடப் பிறப்பு வழிபாட்டு முறை Video courtesy : Aathma gnanamaiyam  நேயர்களுக்கு சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்.......

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28