Posts

MENU

Show more

NEET MODEL QUESTION PAPER PDF

Image
NEET MODEL QUESTION PAPERS PDF NEET EXAM MODEL QUESTION PAPERS போட்டித் தேர்வுகளுக்கான கையேடு  ( பள்ளிகல்வித்துறை வெளியீடு )  CLICK HERE NEET MODEL EXAM PAPER 1 CLICK HERE NEET EXAM MODEL PAPER 2 CLICK HERE NEET EXAM MODEL PAPER 3 CLICK HERE NEET EXAM MODEL PAPER 4 CLICK HERE NEET EXAM MODEL PAPER 5

RAIN SCHOOL HOLIDAY

Image
கனமழை காரணமாக (09.12.2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்  சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 460 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல். புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கிறது - வானிலை மையம். டெல்டாவில் மற்றும் கடலூரில் இன்று மிக கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன். விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்   நாளை (09.12.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் புதுச்சேரி , காரைக்கால் சென்னை  திருவள்ளூர்  செங்கல்பட்டு  காஞ்சிபுரம்  ராணிப்பேட்டை வேலூர்  விழுப்புரம்  கடலூர் திருப்பத்தூர் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு! தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை(9.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு. கள்ளகுறிச்சி , மயிலாடு...

TET PAPER I RESULTS 2022

Image
TET RESULTS 2022 TET PAPER I RESULTS 2022  ஆசிரியர் தகுதித் தேர்வு - முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு  CLICK HERE TET PAPER I RESULTS

TAMILNADU WEATHER UPDATE வருகிறது மாண்டஸ் புயல்

Image
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக இன்று மாலை வலுப்பெறுகிறது.. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 8 மற்றும் 9ஆம் தேதி அதிகனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவிப்பு. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு!  வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது;  சென்னைக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை புயலாக வலுப்பெறும்.  -இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் புயல், மழையால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு உதவுவதற்கும், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கும் காவல் துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.

ENNUM EZHUTHUM III TERM TRAINING

Image
ENNUM EZHUTHUM III TERM TRAINING  எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி 2023  1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் மூன்றாவது பருவத்திற்காட பயிற்சி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.  மூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் பயிற்சி 2.1.23 முதல் 4.1.23 முடிய வட்டார அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும். மேலும் விவரங்கட்கு  CLICK HERE FOR EE III TERM TRAINING PROCEEDINGS

DEEPA THIRUVIZHA LIVE 2022

Image
DEEPA THIRUVIZHA LIVE 2022 தீபத் திருவிழா 2022  தமிழகமெங்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் கொண்டாடப்படும் தீபத் திருவிழா நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை இங்கு தொகுத்து பகிர்ந்துள்ளோம்...  1.) திருவண்ணாமலை தீபதிருவிழா LIVE Video courtesy : DEEPA malai / YouTube Video courtesy : Britain tamil bakthi 

ENNUM EZHUTHUM TERM II VIDEOS

Image
ENNUM EZHUTHUM TERM II  ALL VIDEOS PLAYLIST  இரண்டாம் பருவ எண்ணும் எழுத்தும் மாதிரி வகுப்பறை  வீடியோக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ஒரே PLAYLIST ல் இங்கு பகிர்ந்துள்ளோம். Image : KALVI tv / official  CLICK HERE FOR EE VIDEOS PLAYLIST

SHWAS MOVIE

Image
SHWAAS MOVIE - CHILDRENS MOVIE  சிறார் திரைப்படம் ஷ்வாஸ்  *சிறார் திரைப்படம் 05-12-2022*  அன்று அனைத்து நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய திரைப்படம் " SHWAAS " மற்றும் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.. CLICK HERE MOVIE PROCEEDINGS PDF கதை சுருக்கம் :  MOVIE DOWNLOAD LINK  CLICK HERE FOR DOWNLOAD MOVIE LINK

KVSANGATHAN RECRUITMENT

Image
KVSANGATHAN RECRUITMENT 2022 KENDRIYA VIDYALAYA LATEST JOBS  கேந்திர வித்யாலயாவில் 13,404 பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்களை கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) வரவேற்றுள்ளது.  காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள்: முதல்வர்-239 இடங்கள் துணை முதல்வர்- 203 இடங்கள் முதுகலை ஆசிரியர் (PGT) -1409 இடங்கள் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT)- 3176 இடங்கள் நூலகர் - 355 இடங்கள் முதன்மை ஆசிரியர்- 6,414 இடங்கள் உதவி கமிஷனர் -52 இடங்கள் PRT -303 இடங்கள் நிதி அதிகாரி- 6 இடங்கள் உதவி பொறியாளர் (சிவில்)- 2 இடங்கள் உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ) - 156 இடங்கள் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்- 11 இடங்கள் மூத்த செயலக உதவியாளர் (யுடிசி) - 322 இடங்கள் இளநிலை செயலக உதவியாளர் (LDC) - 702 இடங்கள் ஸ்டெனோகிராபர் கிரேடு-II- 54 இடங்கள் மொத்த காலியிடங்கள்: 13,404 வயது வரம்பு: விண்ணப்பதா...

TNPSC DEPARTMENTAL EXAM HALL TICKET 2022

Image
TNPSC DEPARTMENTAL EXAM HALL TICKET  DECEMBER 2022  டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வுகள் டிசம்பர் 2022 வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள துறைத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கட் தற்போது வெளியிடப் பட்டுள்ளது.  கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து தேர்வுகூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். CLICK HERE FOR DOWNLOAD HALLTICKET CLICK HERE FOR TNPSC DEPT EXAM TIME TABLE 2022

CRC TRAINING 03 DEC 2022

Image
CRC TRAINING 03 DECEMBER 2022 ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி  CLICK HERE CRC MODULE 1-3 PDF CLICK HERE CRC MODULE 4&5 PDF CLICK HERE FOR SPOKEN ENGLISH TRAINING PDF

PSCHOOL ACTIVITY

Image
PSCHOOL ACTIVITY  Pschool is the leading school management system .  இந்த தளத்தில் மாணவர்களுக்கு கற்றலுக்கு உதவக்கூடிய பல்வேறு ACTIVITIES உள்ளது.  இந்தி , மலையாளம் உள்ளிட்ட மொழிகள் , எழுத்துகள் வரி வடிவம் , கணித செயல்பாடுகள் , வரைபடம் என பலவித செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன .  PSCHOOL WEBSITE LINK  CLICK HERE

SCHOLARSHIP FOR TEACHERS CHILD

Image
ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை 2022  தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் வெளியீடு ... CLICK HERE FOR DOWNLOAD PROCEEDINGS

TTSE EXAM RESULTS 2022

Image
TTSE RESULTS 2022 தமிழ்மொழி திறனறி தேர்வு முடிவுகள் வெளியீடு 2022 CLICK HERE FOR TTSE EXAM RESULTS 2022

DECEMBER MONTH SCHOOL CALENDAR 2022

Image
டிசம்பர் மாத பள்ளி நாட்காட்டி 2022  ( TENTATIVE )  👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 03.12.2022  👉🏼 RL LIST  1.) 06.12.2022- கார்த்திகை தீபம் 2.) 24.12.2022 - கிறிஸ்துமஸ் ஈவ் 3.) 31.12.2022 - நியூஇயர் ஈவ்  👉🏼CRC DAY - 03.12.2022  👉🏼அரையாண்டு தேர்வு  15.12.2022 முதல் 23.12.2022 வரை  👉🏼அரையாண்டு விடுமுறை - 24.12.2022 முதல் 31.12.2022 வரை  👉🏼பள்ளி திறக்கும் நாள் : 02.01.2023  இம்மாத வேலைநாட்கள் : 17  மொத்த வேலைநாட்கள் : 137 பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்  CLICK HERE FOR FESTIVAL ADVANCE APPLICATION PDF

FESTIVAL ADVANCE FORM FOR TEACHERS 2022

Image
FA FORM FOR TEACHERS  FESTIVAL ADVANCE FORM 2022  பண்டிகை முன்பணம் கோரும் படிவம் CLICK HERE FA FORM PDF DOWNLOAD

RATION SHOP HALL TICKET DOWNLOAD 2022

Image
RATION SHOP JOBS  RATION SHOP HALLTICKET DOWNLOAD 2022  தமிழகம் முழுவதும் காலிப்பணியிடங்கள் உள்ள ரேஷன் கடைகளில் சேல்ஸ்மேன் , கட்டுநர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டது.  விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தற்போது HALLTICKET வெளியிடப் பட்டுள்ளது . அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளங்களில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  USERNAME & PASSWORD பதிவு செய்யப்பட்ட EMAIL ID க்கு MAIL அனுப்ப பட்டிருக்கும். Video courtesy : Makkal sevai / YouTube CLICK HERE FOR ALL DIST HALLTICKET DOWNLOAD LINK

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 29 NOV 2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2022 திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: மக்கட்பேறு குறள் : 70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் பொருள்: ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும் பழமொழி : Labour conquers everything. உழைப்பு அனைத்தையும் வெல்லும். இரண்டொழுக்க பண்புகள் : 1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.  2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன். பொன்மொழி : நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது. --பெஞ்சமின் பிராங்க்ளின் பொது அறிவு : 1. கண்ணீர் சுரப்பிக்குப் பெயர் என்ன ?  லாச்ரிமல் கிளாண்ட்ஸ்.  2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?  கெப்ளர். English words & meanings : blew - wind moving and creating air current. verb. ஊதுதல். வினைச் சொல். blue - a color. noun. நீல நிறம். பெயர்ச் சொல். bo...

TNPSC GROUP 4 CUT OF 2022

Image
TNPSC GROUP IV CUT OF MARKS 2022  டிஎன்பிஎஸ்சி குருப் 4 கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு ?  டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து NEWS18 TAMIL செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரத்தை இங்கு காண்போம்.  Image : NEWS18 TAMIL  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்து தேர்வர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.  குரூப்-4 கட் ஆஃப் எவ்வளவு நிர்ணயமாக வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கு காணலாம்.. விடாமுயற்சியுடன் குரூப் 4 தேர்வுக்கு மட்டுமே தயாராகி வரும் தேர்வர்கள் குறைந்தது 40-50 முதலான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கணித பாடத்தில், எளிமையாக 20 கேள்களுக்கு மேல் சரியான பதில் அளித்திருக்க முடியும்.  எனவே, பொது பிரிவினர்  175 (கூடவோ/குறையவோ செய்யலாம்) , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 170 (கூடவோ/குறையவோ செய்யலாம்) , மிகவும் பிற்படுத்தப்பட வகுப்பினர் 168(கூடவோ/குறையவோ செய்யலாம்) , பட்டியலின வகுப்பின...

HALF YEARLY EXAM TIME TABLE 2022

Image
தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டு  தேர்வு தேதி அறிவிப்பு  டிச.. 15ல் தொடங்குகிறது அரையாண்டு தேர்வு! 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு;  6, 8, 10, 12ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும். -பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026