Posts

MENU

Show more

NEET PREPARATION BOOKS PDF

Image
NEET PREPARATION BOOKS PDF  NEET PREPARATION GUIDE  PREPARATION OF NEET NEET PREPARATION 2022  CLICK HERE NEET PHYSICS PDF CLICK HERE NEET CHEMISTRY PDF CLICK HERE NEET BOTONY ZOOLOGY PDF NEET STUDY MATERIAL PDF FREE DOWNLOAD

SCHOOL MORNING PRAYER ACTIVITIES

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்   15.11.2022  திருக்குறள் : பால்: அறத்துப்பால் அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் 40: செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. விளக்கம்: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே பழமொழி : Anybody can make history. எந்த மனிதனும் வரலாறு படைக்கலாம். இரண்டொழுக்க பண்புகள் : 1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.  2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.  பொன்மொழி : நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். --ஜே. ஆர். ஆர். டோல்கீன் பொது அறிவு : 1. இந்தியாவின் முதல் பெண் உலக அழகி பட்டம் பெற்றவர் ?  ரீட்டா பிரியா .   2. இதயத்துடிப்பை செய்யும் வேதிப்பொருள் எது ?   அசிட்டில் சோலைன். English words & meanings : Ho-mo-ny-ms - same words sound or spell alike but with different meanings. Noun. ஓரினச் சொற்கள் NMMS Q சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த ஆட...

SBI WHATSAPP BANKING

Image
SBI WHATSUP BANKING HOW TO CHECK ACCOUNT BALANCE , MINI STATEMENT THROUGH WHATSUP  SBI NOW ON WHATSAPP  SBI வாடிக்கையாளர்கள் தங்களுடைய அக்கவுன்ட் பேலன்ஸ் , மினி ஸ்டேட்மென்ட் இதனை வாட்ஸ்அப் செயலி மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் .  HOW TO ACTIVATE SBI WHATSUP SERVICES STEP 1: முதலில் பேங்க் அக்கவுன்ட் ல் உள்ள மொபைல் எண்ணில் இருநது கீழ்கண்டவாறு SMS அனுப்ப வேண்டும் . kindly send the following SMS *WAREG A/c No*  to +917208933148 from your Registered Mobile No with the Bank..  Example  WAREG 9999999999  STEP 2: வாட்ஸ் அப் சர்வீஸ் ஆக்டிவேட் செய்யப்பட்டதற்கான தகவல் SMS REPLY வந்த பிறகு 9022690226 என்ற எண்ணிற்கு உங்களுடைய வாட்ஸ்அப் ல் இருந்து Hi என மெசெஜ் அனுப்பவும். STEP 3: வாட்ஸ்அப்பில் பேலன்ஸ் மற்றும் மினி ஸ்டேட்மன்ட் பார்ப்பதற்கு ரிப்ளை அனுப்பபடும்.  EXPLANATION VIDEO Video courtesy : star online / YouTube

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 14 NOV 2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2022 திருக்குறள்  பால்: அறத்துப்பால் அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் 39: அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. விளக்கம்: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. பழமொழி : "A light heart lives long.  மகிழ்ச்சியான மனமே நீண்ட காலம் வாழ்கிறது." இரண்டொழுக்க பண்பாடு  .1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன். 2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன். பொன்மொழி  "உங்கள் 24 மணிநேரத்தை மாற்றினால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவீர்கள். --எரிக் தாமஸ் பொது அறிவு  1. எந்த உலோகத்தின் உப்புகள் சூரிய ஒளியால் பாதிக்கப்படுகின்றன ?  வெள்ளி .  2.விண்வெளிக்கு முதல் முதலில் சென்ற பெண் நாயின் பெயர் என்ன ?  லைகா. English words - meanings Zoo pathology - study of animal diseases. Noun. விலங்குகள் நோய் குறித்த படிப்பு .  NMMS __________டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது.  ...

BEWARE OF SBI CUSTOMERS

Image
BEWARE SBI CUSTOMERS SBI வாடிக்கையாளர்களே உஷார் !!  SBI வாடிக்கையாளர் சிலருக்கு YONO APP BLOCK செய்யப்பட்டுள்ளதாகவும் , PAN UPDATE செய்யும்படி SMS ல் LINKஅனுப்ப படுவதாக புகார் எழுந்துள்ளது. இது FAKE எனவும் , அந்த லிங்க் கிளிக் செய்து வாடிக்கையாளர்கள் தங்களுடைய எந்த விவரங்களையும் பகிர வேண்டாம் என SBI தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  இது குறித்து SBI தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ட்வீட்...

ENNUM EZHUTHUM NOTES OF LESSON 14 NOV 2022

Image
ENNUM EZHUTHUM NOTES OF LESSON November 3rd Week  ( 14.11.22 to 18.11.22) EE NOTES OF LESSON PDF  எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம்  CLICK HERE EE NOTES OF LESSON PDF

GUBBACHIGALU MOVIE

Image
சிறார் திரைப்படம் குப்பாச்சிகளு  GUBBACHIGALU CHILDREN'S MOVIE LINK  வரும் 14.11.2022 குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் குப்பாச்சிகளு என்ற கன்னட திரைப்படம் திரையிட செயல்முறைகள் வெளியிடப் பட்டுள்ளது.  இந்த திரைப்படத்தின் செயல்முறைகள் மற்றும் டவுன்லோட் லிங்க் இங்கு பகிர்ந்துள்ளோம்... CLICK HERE FOR MOVIE PROCEEDINGS PDF CLICK HERE FOR PLAY MOVIE DIRECT LINK

RAIN FORECAST TODAY 12 NOV 2022

Image
இன்றைய வானிலை செய்திகள்  12 நவம்பர் 2022 Video : Thanthi tv / YouTube வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!  தமிழகத்தில் இன்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு 16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது. சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய டெல்டா பகுதியில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது டெல்டாவில் வெளுத்து வாங்கிய கனமழை (நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மழையளவு): சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் 43.6 செ.மீ. மழை பொழிவு. கொள்ளிடத்தில் 31.5 செ.மீ., சிதம்பரத்தில் 30.7 செ.மீ.,  மழை பதிவு செம்பனார்கோயில் -24.2 செ.மீ, பொறையார் - 18.3 செ.மீ, மயிலாடுதுறை - 16 செ.மீ மழை பதிவு. டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் - விவசாயிகள் அச்சம் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல். தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழ...

RED ALERT WEATHER UPDATE

Image
ரெட் அலர்ட்  டெல்டா மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  டெல்டா மற்றும் கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறாக வாய்ப்பு இல்லை- வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. வட தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.. வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: இடி, மின்னலுடன் 20 மாவட்டங்களில் கனமழை! நாளை தமிழகம் - புதுச்சேரி கடற்கரை இடையே அதிகாலை கரையை கடந்த பிறகு அரபிக்கடலை நோக்கி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் -வானிலை ஆய்வு மையம்

RAIN SCHOOLS HOLIDAY 11 NOV 2022

Image
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்  கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11.11.2022 வெள்ளிகிழமை ஒரு சில  மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு வருகிறது. அதன் விவரம் பின்வருமாறு...  1.) அதி கனமழை எச்சரிக்கை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில்  (நவம்பர் 11 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.  - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 2.) கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...  3.) வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக  (11.11.22) செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. 4.) ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை 5.) 4 மாவட்டங்களை தொடர்ந்து சென்னை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! 6.) வேலூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு UPDATE ON 11.11.2022 7.30 AM 24 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை எச்சரிக்கை காரணமாக, 1) சென்னை 2) செங்கல்பட்டு 3) காஞ்சிபுரம் 4) திருவள்ளூர் 5) மயிலாடுதுறை 6) திருவா...

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 10 NOV 2022

Image
 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.11.2022 திருக்குறள் : பால்:அறத்துப்பால்  இயல்:பாயிரவியல்  அதிகாரம்:அறன் வலியுறுத்தல்  குறள் : 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.   பொருள்: பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும் பழமொழி : Better do a thing than wish it to be done. தன் செயலைத் தானே செய்தல் அழகு. இரண்டொழுக்க பண்புகள் : 1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன்  2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன். பொன்மொழி : நேரம் என்பது ஒரு மாயை. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொது அறிவு : 1. ஷட்டில் காக் விளையாட்டில் பயன்படுத்தும் பந்துகளில் எந்தப் பறவையின் இறகுகள் பயன்படுத்தப்படுகின்றன?  வாத்து இறகு.  2. ஐஸ் கட்டிகளை தெர்மாகோலில் வைப்பது ஏன்?  தெர்மாகோல் வெப்பத்தையும் குளிரையும் அரிதில் கட...

CRC ஒத்திவைப்பு

Image
CRC ஒத்திவைப்பு  வரும் 12.11.2022 நடைபெற இருந்த குறுவளமைய பயிற்சி CRC நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப் பட்டுள்ளது. 

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 09 NOV 2022

Image
SCHOOL MORNING PRAYER ACTIVITIES பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2022    திருக்குறள் : பால்:அறத்துப்பால்  இயல்:பாயிரவியல்  அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் : 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். பொருள்: பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும். பழமொழி : Be still and have thy will. அமைதியாய் இரு. விரும்பியதை பெறுவாய். இரண்டொழுக்க பண்புகள் : 1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன்  2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன். பொன்மொழி : சிக்கல் என்னவென்றால், உங்களுக்கு நேரம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். --ஜாக் கோர்ன்ஃபீல்ட் பொது அறிவு : 1. நீராவிக்கு உந்து சக்தி உண்டு என்பதை கண்டறிந்தவர் யார்?  ஜேம்ஸ் வாட். 2. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது? பாதரசம் English words & meanings : Urology - study of urine and it's tr...

ITK TRAINING VIDEOS MATHS

Image
ITK TRAINING VIDEOS MATHS ILLAM THEDI KALVI TRAINING  இல்லம் தேடி கல்வி பயிற்சி 09 நவம்பர் 2022 கணக்கு  1.) அலகு 1  2.) இயல் 2  3.) இயல் 3  4.) இயல் 4 5.) இயல் 5 

ITK TRAINING VIDEOS ENGLISH

Image
ITK TRAINING VIDEOS ENGLISH ILLAM THEDI KALVI TRAINING VIDEOS இல்லம் தேடி கல்வி பயிற்சி ஆங்கிலம்  09 NOVEMBER 2022 ENGLISH  1.) UNIT 1  2.) UNIT 2  3.) UNIT 3 4.) UNIT 4  5.) UNIT 5 

ITK TRAINING VIDEOS TAMIL

Image
ILLAM THEDI KALVI TRAINING VIDEOS TAMIL இல்லம் தேடி கல்வி பயிற்சி காணொளிகள் 09 NOVEMBER 2022  தமிழ்  1.) இயல் 1  2.) இயல் 2  3.) இயல் 3  4.) இயல் 4  5.) இயல் 5 

NAMMA KALVI APP

Image
NAMMA KALVI APP  NAMMA KALVI APP DOWNLOAD ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான STUDY MATERIALS , VIDEOS மற்றும் GUIDES DOWNLOAD செய்வதற்கு உதவுகின்ற APP.. ஆகவே இதனை மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் இங்கு பகிர்ந்துள்ளோம் .  CLICK HERE - DOWNLOAD NAMMA KALVI APP  

TNPSC GROUP II RESULTS

Image
TNPSC GROUP II RESULTS TNPSC GROUP 2 RESULTS 2022  டிஎன்பிஎஸ்சி குருப் 2 ரிசல்ட் வெளியீடு  TNPSC GROUP II தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப் பட்டுள்ளது.  IMAGE COURTESY : WAY2NEWS / APP  CLICK HERE FOR GROUP II RESULTS PDF

LATEST TAMIL NEWS

Image
LATEST TAMIL NEWS  08 NOVEMBER 2022  இன்றைய முக்கிய செய்தி துளிகள்  தமிழ்நாட்டில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் . ------------------------------------------------------------------ இந்தியாவில் சந்திர கிரகணம் தொடங்கியது  இந்திய நேரப்படி முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது முழு கிரகணத்தின் முடிவு நேரம் - 5.12 மணி, பகுதி வடிவ நிலைகளின் முடிவு நேரம் - 6.19 மணி ------------------------------------------------------------------ *உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரகணம் முன்னிட்டு நடை சாத்தப்படும். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோயில் தீட்சிதர்கள் தகவல்* ************* *கனியாமூர் தனியார் பள்ளியில் ஆர்டிஓ, பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு* *பள்ளியை திறப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்ததை...

SCHOOL MORNING PRAYER ACTVITIES 08 NOV 2022

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.11.2022   திருக்குறள் : பால்: அறத்துப்பால்,  அ‌திகார‌ம்: அறன் வலியுறுத்தல்,  குறள் :34,  மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.  விளக்கம்: ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. பழமொழி : It is most blessed to give than to receive. ஏற்பதைவிட இடுவது சிறப்பு. இரண்டொழுக்க பண்புகள் : 1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன்  2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன் பொன்மொழி : ரோஜாவுக்காக நீங்கள் செலவழித்த நேரமே உங்கள் ரோஜாவை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. --அந்துவான் து செயிந் தெகுபெறி பொது அறிவு : 1. உடம்பில் உள்ள எலும்புகளில் மிக நீளமானது எது?   தொடை எலும்பு .  2.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதல் முதலில் வெளியிட்ட நாடு எது ?   போலந்து. English words & mea...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026