GRAMA SABHA MARCH 22
தமிழகம் à®®ுà®´ுவதுà®®் à®®ாà®°்ச் 22ல் கிà®°ாà®® சபை கூட்டம்.
தமிழகம் à®®ுà®´ுவதுà®®் உள்ள அனைத்து ஊராட்சிகளிலுà®®் à®®ாà®°்ச் 22ல் கிà®°ாà®® சபை கூட்டம் நடத்த தமிà®´்நாடு அரசு உத்தரவு.
à®®ாà®°்ச் 22 உலக தண்ணீà®°் தினத்தன்à®±ு நடக்க உள்ள கிà®°ாà®® சபை கூட்டத்தில், மழை நீà®°ை சேகரித்தல், தண்ணீà®°ை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக விவாதிக்க à®…à®±ிவுà®°ை.
நீà®°் நிலைகளில் ஆக்கிà®°à®®ிப்பை அகற்à®±ுதல் குà®±ித்துà®®் விவாதித்து தீà®°்à®®ானம் நிà®±ைவேà®±்à®±ி செயல்படுத்த வேண்டுà®®் - தமிà®´்நாடு அரசு.

Comments
Post a Comment