MENU

Show more

SCAM ALERT

SCAM ALERT 

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

SBI வாடிக்கையாளர்களிடம் ரிவார்ட் பாயிண்ட் என்ற பெயரில் சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்து வருகின்றனர்.

அக்கவுண்ட்டில் ரிவார்டு பாயிண்டுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றைப் பெற SBI Rewards ஆஃபை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் பயனர்களுக்கு ஒரு APK ஃபைல் அனுப்பப்படுகிறது.

ஆனால், இது பொய் செய்தி என்றும், அந்த ஆஃபை பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என்றும் PIB Fact Check எச்சரித்துள்ளது.


• நன்றி : செய்திக்கதிர் 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026