MENU

Show more

RECHARGE PLAN

MOBILE RECHARGE PLAN INCREASED

உயர்கிறது ரீசார்ஜ் கட்டணம் 

ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயர்கிறது

செல்போன் கட்டணத்தை 12% முதல் 25% வரை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவிப்பு

ரூ.155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ.189 ஆகவும்; ரூ.399 கட்டணம் ரூ.449 ஆகவும் அதிகரிப்பு; 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349 ஆக அதிகரிப்பு

புதிய கட்டண உயர்வு ஜூலை 3ஆம் தேதி முதல் அமலாவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது...

ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது ஏர்டெல் நிறுவனம்.

ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பு. 

ஜூலை 3ம் தேதியில் இருந்து கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 

10% முதல் 20% வரை கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஏர்டெல்...

வோடஃபோன் ஐடியா ரீசார்ஜ் கட்டணங்களும் உயர்வு.

வோடஃபோன் ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளன.

28 நாள்களுக்கு ரூ.299 (தினம் 1.5 GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக உயர்வு - வோடஃபோன் ஐடியா.


Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026