MENU

Show more

EE STUDENTS REPORT CARD

EE STUDENTS REPORT CARD பதிவு செய்வது எப்படி ?

 EE CLASS 1-5 | STUDENTS REPORT CARD FILL | TN EE MISSION GUIDELINES

▪️ எண்ணும் எழுத்தும் வகுப்பு 1-5 

மாணவர் தரநிலை அறிக்கையை பூர்த்தி செய்வதற்கான TN EE MISSION GUIDELINES


Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE

1.) முதல் பருவத்தில் இருந்த மாணவனின் கற்றல் நிலையை இரண்டாம் பருவத்தில் மாற்றம் செய்யலாமா.?

ஆம்

2.) எந்த சூழ்நிலையில் மாற்றம் செய்யலாம்.?

இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டில் 42 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று இருப்பின் அதற்கு அடுத்த கற்றல் நிலைக்கு மாற்றம் செய்யலாம்.

▪️எந்த பாடத்தில் 42 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று இருக்கிறாரோ அந்த பாடத்தில் ஒரு நிலையை உயர்த்தி அதற்கு அடுத்த நிலையை வழங்கலாம்.

முதல் வகுப்பு:

அரும்பு

இரண்டாம் வகுப்பு:

அரும்பு->மொட்டு

மூன்றாம் வகுப்பு:

அரும்பு -> மொட்டு

மொட்டு -> மலர்

நான்காம் வகுப்பு:

அரும்பு -> மொட்டு

மொட்டு -> மலர்

மலர் -> வகுப்பு நிலை

ஐந்தாம் வகுப்பு:

அரும்பு -> மொட்டு

மொட்டு -> மலர்

மலர் -> வகுப்பு நிலை


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026