MENU

Show more

SEPTEMBER MONTH SCHOOL CALENDAR 2023

*செப்டம்பர் மாத- 2023 பள்ளி நாட்காட்டி*


*👉🏼01-09-2023 -- வெள்ளி -- SMC கூட்டம்.*

*👉🏼02.09.2023 - BEO அலுவலக குறைதீர் நாள்* 

*👉🏼05-09-2023 -- செவ்வாய் -- ஆசிரியர் தினம்.*

*🌻அரசு விடுமுறை நாட்கள்*

*👉🏼06-09-2023 -- புதன் -- கிருஷ்ண ஜெயந்தி -- அரசு விடுமுறை.*

*👉🏼18-09 -2023 -- திங்கள் -- விநாயகர் சதுர்த்தி -- அரசு விடுமுறை.*

*🌻RL நாட்கள்*

*18-09-2023- திங்கள் - சாம உபகர்மா*

*👉🏼08-09-2023 -- வெள்ளி -- உலக எழுத்தறிவு தினம்.*

*🌻முதல் பருவத் தேர்வு*

*👉🏼14-09-2023 -- வியாழன் --1-5 வகுப்பு முதல் பருவத் தேர்வு  துவக்கம்*.

*👉🏼18-09-2923 -- திங்கள் -- 6-10 வகுப்பு முதல் பருவ / காலாண்டுத் தேர்வு துவக்கம்*

*CRC - இம்மாதம் CRC இல்லை* 

*🌻எண்ணும் எழுத்தும் பயிற்சி*

*👉🏼25-09-2023 -முதல் 27-09-2023 வரை - EE - 1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்குப் பயிற்சி.*

*🌻முதல்பருவ விடுமுறை*

*👉🏼23.09.2023 முதல் 02.10.2023 வரை 1 முதல் 3 ம் வகுப்பு மாணவர்கட்கு முதல் பருவ விடுமுறை*

*👉🏼28-09-2023 -புதன்  4 முதல் 12 ம் வகுப்பு வரை  முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு விடுமுறை.*

*👉🏼03-10-2023 -- புதன் -- பள்ளிகள் திறப்பு -- இரண்டாம் பருவம் தொடக்கம்.*

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28