MENU

Show more

TEMPORARY TEACHERS VACANCY

TEMPORARILY TEACHERS JOBS VACANCY IN GOVERNMENT SCHOOLS 

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்... 


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்  , பட்டதாரி ஆசிரியர் , முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது. 

அதற்காக வரும் ஜூலை 8 ந் தேதி உரிய சான்றிதழ்களுடன் வட்டார கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்... மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து PROCEEDINGS PDF DOWNLOAD செய்து அறிந்து கொள்ளலாம்.. 

CLICK HERE FOR TEMP . TRS APPOINTMENT PDF


Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026